ண்பர்களே !

செய்திப் பதிவுகளை ஒலி வடிவில் அனைவருக்கும் கொண்டு போய்ச் சேர்க்கும் விதமாக வினவு பாட்காஸ்ட் சேவையை கடந்த ஆண்டு இறுதி முதல் வழங்கிவருகிறோம். வாட்சப் மற்றும் சமூக வலைத்தளங்களின் வழியே உங்கள் நண்பர்களுக்கு பகிரலாம். தரவிறக்கம் செய்யலாம்.

இது ஒரு சோதனை முயற்சியே. இந்தச் சேவையை இன்னும் மேம்பட்ட முறையிலும் தொடர்ச்சியாகவும் வழங்க முயற்சிக்கிறோம். கருத்துக்களையும் ஆலோசனைகளையும் தெரிவியுங்கள். நன்றி !

எம்.பி.3 வடிவில் கோப்பை தரவிறக்க டவுண்லோடு பட்டனை ’Right Click’ செய்து ’Save link as’-ஐ கிளிக் செய்யவும்

1. விவாதத்தில் பதில் சொல்லாமல் தெறித்து ஓடிய இந்துத்துவ தீவிரவாதி சாத்வி பிரக்யா !

2008 -ல் நடந்த மும்பை தீவிரவாத தாக்குதலில் கர்கரே கொல்லப்பட்டார். அவர் அதற்கு முன்னதாகதான் மாலேகான் குண்டுவெடிப்பில் குற்றஞ்சாட்டப்பட்ட பிரக்யாவை கைது செய்திருந்தார்…  (மேலும்)

கேட்பொலி நேரம் : 02 : 51      டவுண்லோடு

2.பொள்ளாச்சி பாலியல் குற்றச்சாட்டு : பெண் வழக்கறிஞர்கள் தொடர்ந்த வழக்கு !

பொள்ளாச்சி பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக குற்றவாளிகளைப் பாதுகாக்கும் போலீசின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பெண் வழக்கறிஞர்கள் சார்பில் பொதுநல வழக்கு (W.P.11638/2019) தாக்கல் செய்யப்பட்டுள்ளது. (மேலும்)

கேட்பொலி நேரம் :  04 : 04       டவுண்லோடு

3. ராமர் கோயில் நிச்சயம் : சாமியார்களிடம் உறுதியளித்த பாஜக !

“முசுலீம்களுக்காக வழக்கறிஞர்களை நியமிக்கும் கட்சியை ஆதரிப்பதா அல்லது ராமர் பிறந்த இடத்தில் ராமர் கோயிலைக் கட்டுவதற்காக நான்கு மாநில ஆட்சியை இழந்த கட்சியை ஆதரிப்பதா என்பதை சாமியார்கள் முடிவு செய்யட்டும்” என்று கடிதம் அனுப்பியிருக்கிறது பாஜக. (மேலும்)

கேட்பொலி நேரம் : 06 : 04        டவுண்லோடு

இந்த ஆடியோ பதிவுகளின் செய்திப் பதிவை வாசிக்க …

♦ விவாதத்தில் பதில் சொல்லாமல் தெறித்து ஓடிய இந்துத்துவ தீவிரவாதி சாத்வி பிரக்யா !
♦ பொள்ளாச்சி பாலியல் குற்றச்சாட்டு : பெண் வழக்கறிஞர்கள் தொடர்ந்த வழக்கு !
♦ ராமர் கோயில் நிச்சயம் : சாமியார்களிடம் உறுதியளித்த பாஜக !

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க