ண்பர்களே !

செய்திப் பதிவுகளை ஒலி வடிவில் அனைவருக்கும் கொண்டு போய்ச் சேர்க்கும் விதமாக வினவு பாட்காஸ்ட் சேவையை கடந்த ஆண்டு இறுதி முதல் வழங்கிவருகிறோம். வாட்சப் மற்றும் சமூக வலைத்தளங்களின் வழியே உங்கள் நண்பர்களுக்கு பகிரலாம். தரவிறக்கம் செய்யலாம்.

இது ஒரு சோதனை முயற்சியே. இந்தச் சேவையை இன்னும் மேம்பட்ட முறையிலும் தொடர்ச்சியாகவும் வழங்க முயற்சிக்கிறோம். கருத்துக்களையும் ஆலோசனைகளையும் தெரிவியுங்கள். நன்றி !

எம்.பி.3 வடிவில் கோப்பை தரவிறக்க டவுண்லோடு பட்டனை ’Right Click’ செய்து ’Save link as’-ஐ கிளிக் செய்யவும்

1. சினிமா ஒருவரிச் செய்திகள் – 08/06/2019

பணமதிப்பழிப்பு பற்றி வெளிவரவிருக்கும் திரைப்படம், நடிகை கஸ்தூரியின் கருத்து, ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு திரைப்படம், பிரியங்கா சோப்ரா அரசியல் ஆசை இன்னும் பல…

கேட்பொலி நேரம் : 10 : 25 டவுண்லோடு

2. புதிய கல்விக் கொள்கை மனுநீதி 2.0 ! புதிய கலாச்சாரம் நூல் !

சூத்திரனுக்கு கல்வி இல்லை என்பது அன்றைய மனுநீதி ! காசில்லாதவனுக்குக் கல்வி இல்லை என்பதுதான் புதிய கல்விக் கொள்கை ! அதனை அம்பலப்படுத்துகிறது இத்தொகுப்பு.

கேட்பொலி நேரம் : 02 : 52 டவுண்லோடு

3. போலி ‘டாக்டர்’ பட்டம் பெற்ற மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் !

மோடி அமைச்சரவையில் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆவதற்கான முக்கிய தகுதியாக உள்ள போலி சான்றிதழ் சர்ச்சையில் ரமேஷ் பொக்கிரியாலும் சிக்கியிருக்கிறார்.

கேட்பொலி நேரம் : 03: 12 டவுண்லோடு

4. 100 நாட்களுக்குள் 46 அரசு நிறுவனங்களை ஒழித்துக்கட்டத் துடிக்கும் மோடி அரசு !

“நாம் வங்கிகளிலிருந்து தொடங்க வேண்டும். நூறு நாட்களில் பெரிய விசயங்கள் நடக்க இருக்கின்றன. அதற்கான தயாரிப்பில் இருக்கிறோம்… ” என்கிறார் நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார்.

கேட்பொலி நேரம் : 05 : 23 டவுண்லோடு

இந்த ஆடியோ பதிவுகளின் செய்திப் பதிவை வாசிக்க …

சினிமா ஒருவரிச் செய்திகள் – 08/06/2019
புதிய கல்விக் கொள்கை மனுநீதி 2.0 ! புதிய கலாச்சாரம் நூல் !
போலி ‘டாக்டர்’ பட்டம் பெற்ற மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் !
100 நாட்களுக்குள் 46 அரசு நிறுவனங்களை ஒழித்துக்கட்டத் துடிக்கும் மோடி அரசு !

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க