பெரும்பான்மை மக்களின் கல்வி உரிமையை மறுக்கும் மோடி அரசின் தேசிய கல்விக் கொள்கையை முறியடிப்போம் !
அரங்கக்கூட்டம்
நாள் : ஆகஸ்ட் 21, 2019
நேரம்: காலை 11 மணி
இடம் : பெரியார் மன்றம், தருமபுரி
அன்பார்ந்த மாணவர்களே, ஆசிரியர்களே!
- 3,5,8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு… 3-வது முதல் தச்சு வேலை, தோட்ட வேலை, கட்டிட வேலை, பானை செய்தல் போன்ற தொழில்கள்…
- ஆரம்பக்கல்வி முதலே மும்மொழி திட்டம்…
- பள்ளிகளில் பஞ்சதந்திரக் கதைகள், ஜாதகக் கதைகள், கீத உபதேசம் என புராணக் கட்டுக்கதைகள்…
- தேசிய அளவில் ஒரே பாடத்திட்டம், ஒரே தேர்வு…
- யு.ஜி.சி, எம்.சி.ஐ போன்ற உயர்கல்வி நிறுவனங்கள் கலைப்பு. உயர்கல்வி ஆணையம், உயர்கல்விக்கான அறக்கட்டளை, உயர்கல்வி நிதிக்கான குழு ஆகியவை உருவாக்கப்படுமாம்!
- கலை – அறிவியல் படிப்புகளுக்கும் இனி நீட் தேர்வு..
இதுதான் மோடி அரசின் புதிய கல்விக் கொள்கை – 2019.
தலைமை :
தோழர். சத்தியநாதன்
மாவட்ட அமைப்பு குழு உறுப்பினர், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி. தருமபுரி.
கருத்துரை :
ஜெயந்தி,
மாணவி, அரசு சட்டக்கல்லூரி, தருமபுரி.
திரு. ஜெ. கிருஷ்ணமூர்த்தி,
செயலாளர், பள்ளி கல்வி பாதுகாப்பு இயக்கம், தமிழ்நாடு- புதுவை.
முனைவர். க.ரமேஷ்
துணை ஒருங்கிணைப்பாளர்
பொதுக் கல்விக்கான ஒருங்கிணைப்பு குழு (CCCE) சென்னை.
சிறப்புரை:
தோழர். த.கணேசன்,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, தமிழ்நாடு.
நன்றியுரை :
தோழர். பாலன்,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, தருமபுரி.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
தருமபுரி மாவட்டம். தொடர்புக்கு: 63845 69228.