ண்பர்களே !

செய்திப் பதிவுகளை ஒலி வடிவில் அனைவருக்கும் கொண்டு போய்ச் சேர்க்கும் விதமாக வினவு பாட்காஸ்ட் சேவையை கடந்த ஆண்டு இறுதி முதல் வழங்கிவருகிறோம். வாட்சப் மற்றும் சமூக வலைத்தளங்களின் வழியே உங்கள் நண்பர்களுக்கு பகிரலாம். தரவிறக்கம் செய்யலாம்.

இது ஒரு சோதனை முயற்சியே. இந்தச் சேவையை இன்னும் மேம்பட்ட முறையிலும் தொடர்ச்சியாகவும் வழங்க முயற்சிக்கிறோம். கருத்துக்களையும் ஆலோசனைகளையும் தெரிவியுங்கள். நன்றி !

எம்.பி.3 வடிவில் கோப்பை தரவிறக்க டவுண்லோடு பட்டனை ’Right Click’ செய்து ’Save link as’-ஐ கிளிக் செய்யவும்

1. அமேசான் : பற்றியெரியும் பூமிப்பந்தின் நுரையீரல் !

அமேசான், 7 நாடுகளில் பரவி விரவியுள்ள பல்லுயிர்களின் தனியுலகம். உலகிற்குத் தேவைக்கான 20 விழுக்காடு ஆக்ஸிஜனை உற்பத்தி செய்கிறது. தற்போது அது பற்றி எரிகிறது. என்ன செய்யப் போகிறோம் !

கேட்பொலி நேரம் : 08: 48 டவுண்லோடு

2. டியர் மிடில்கிளாஸ், மூழ்கும் கப்பலில் பாதுகாப்பான இடம் எதுவும் கிடையாது !

பொருளாதாரம் மோசமடைவதால் உருவாகும் எல்லா குற்றங்களாலும் அதிகம் பாதிக்கப்படப் போவது மிடில்கிளாஸ்தான். காரணம் அதுதான் சுலபமான இலக்கு.

கேட்பொலி நேரம் : 10 : 24 டவுண்லோடு

3. கேள்வி பதில் : சீமானின் அரசியலை மதிப்பிடும் அளவுகோள்கள் எவை ?

நாம் தமிழர் கட்சியின் வாழ்வும் இருப்பும் சாவும் சீமானின் கையில்தான் இருக்கிறது. அக்கட்சியின் நிரந்தரத் தலைவரும், தேர்தலில் வென்றால் ஒரே முதல்வரும் சீமான்தான்.

கேட்பொலி நேரம் : 06: 58 டவுண்லோடு

4. ரிசர்வ் வங்கி அள்ளிக் கொடுத்த ரூ. 1,76,000 கோடி : யாருக்கு லாபம் ? யாருக்கு இழப்பு ?

மத்திய அரசுக்கு ரிசர்வ் வங்கி அள்ளிக் கொடுத்த ரூ. 1,76,000 கோடி – யாருக்குப் பலன்? யாருக்கு இழப்பு ? விளக்குகிறது இக் கேட்பொலி !

கேட்பொலி நேரம் : 11 : 19 டவுண்லோடு

இந்த ஆடியோ பதிவுகளின் செய்திப் பதிவை வாசிக்க …

அமேசான் : பற்றியெரியும் பூமிப்பந்தின் நுரையீரல் !
டியர் மிடில்கிளாஸ், மூழ்கும் கப்பலில் பாதுகாப்பான இடம் எதுவும் கிடையாது !
கேள்வி பதில் : சீமானின் அரசியலை மதிப்பிடும் அளவுகோள்கள் எவை ?
ரிசர்வ் வங்கி அள்ளிக் கொடுத்த ரூ. 1,76,000 கோடி : யாருக்கு லாபம் ? யாருக்கு இழப்பு ?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க