- கீழடியை இருட்டடிப்பு செய்த மோடி!
- இந்தியைத் திணித்த மோடி!
- நீட் : அனிதாக்களைக் கொன்ற மோடி!
- விவசாயிகளை அவமானப்படுத்திய மோடி!
- ஒக்கி – கஜா புயல் : சாவை எட்டிப் பார்க்காத மோடி!
- ஹைட்ரோ கார்பன் : விவசாயத்தை நாசமாக்கிய மோடி!
கருத்துப் படம் : வேலன்
தமிழ் பண்பாட்டில் மோடி!
ஒன்னுமில்லீங்கோ… மக்களோட மக்களா ஒன்றிடுவாராம்!
கருத்துப் படம் : வேலன்

படிக்க:
♦ டிரெண்டிங்கில் #GoBackModi : மோடியின் மாமல்லபுர வருகை ஸ்பெசல் !
♦ சொந்த ஊரிலேயே வீதியில் வசிக்கும் தலித்துகள் ! இந்திய அவலம்