ண்பர்களே !

செய்திப் பதிவுகளை ஒலி வடிவில் அனைவருக்கும் கொண்டு போய்ச் சேர்க்கும் விதமாக வினவு பாட்காஸ்ட் சேவையை கடந்த ஆண்டு இறுதி முதல் வழங்கிவருகிறோம். வாட்சப் மற்றும் சமூக வலைத்தளங்களின் வழியே உங்கள் நண்பர்களுக்கு பகிரலாம். தரவிறக்கம் செய்யலாம்.

இது ஒரு சோதனை முயற்சியே. இந்தச் சேவையை இன்னும் மேம்பட்ட முறையிலும் தொடர்ச்சியாகவும் வழங்க முயற்சிக்கிறோம். கருத்துக்களையும் ஆலோசனைகளையும் தெரிவியுங்கள். நன்றி !

எம்.பி.3 வடிவில் கோப்பை தரவிறக்க டவுண்லோடு பட்டனை ’Right Click’ செய்து ’Save link as’-ஐ கிளிக் செய்யவும்

1. விவசாயிகளிடம் ரூ. 15,000 கோடி ஜி.எஸ்.டி பிடுங்கிய மோடி அரசு !

விவசாய பொருள்களுக்கு 0% ஜி.எஸ்.டி வரி என அறிவித்துவிட்டு அவர்களிடமிருந்து ரூ. 15000 கோடி ஜி.எஸ்.டி.-யைக் கறந்த மோடி அரசின் நரித்தனம் !

கேட்பொலி நேரம் : 03: 43 டவுண்லோடு

2. ரூ. 4355 கோடி : பஞ்சாப் – மகராஸ்டிரா கூட்டுறவு வங்கி மோசடி !

வாராக்கடனை கணக்கில் காட்டாமல் மறைத்தது மட்டுமல்லாமல், திவால் நோட்டீசு கொடுத்த அந்நிறுவனத்திற்கு மீண்டும் ரூ.96 கோடி கடனளித்ததுதான் சம்பவத்தின் உச்சகட்டமே !

கேட்பொலி நேரம் : 5 : 10 டவுண்லோடு

3. இந்தியாவில் போலீசின் மனநிலை என்ன ? கருத்துக்கணிப்பு !

21 மாநிலங்களைச் சேர்ந்த போலீசு நிலையத்தில் பணிபுரியும் 12,000 போலீசுக்காரர்களையும் அவர்களது குடும்பத்தினர் 11,000 பேர்களையும் சந்தித்து இந்த கருத்துக் கணிப்பை எடுத்துள்ளனர்.

கேட்பொலி நேரம் : 03: 51 டவுண்லோடு

இந்த ஆடியோ பதிவுகளின் செய்திப் பதிவை வாசிக்க …

விவசாயிகளிடம் ரூ. 15,000 கோடி ஜி.எஸ்.டி பிடுங்கிய மோடி அரசு !
ரூ. 4355 கோடி : பஞ்சாப் – மகராஸ்டிரா கூட்டுறவு வங்கி மோசடி !
இந்தியாவில் போலீசின் மனநிலை என்ன ? கருத்துக்கணிப்பு !

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க