ண்பர்களே !

செய்திப் பதிவுகளை ஒலி வடிவில் அனைவருக்கும் கொண்டு போய்ச் சேர்க்கும் விதமாக வினவு பாட்காஸ்ட் சேவையை கடந்த ஆண்டு இறுதி முதல் வழங்கிவருகிறோம். வாட்சப் மற்றும் சமூக வலைத்தளங்களின் வழியே உங்கள் நண்பர்களுக்கு பகிரலாம். தரவிறக்கம் செய்யலாம்.

இது ஒரு சோதனை முயற்சியே. இந்தச் சேவையை இன்னும் மேம்பட்ட முறையிலும் தொடர்ச்சியாகவும் வழங்க முயற்சிக்கிறோம். கருத்துக்களையும் ஆலோசனைகளையும் தெரிவியுங்கள். நன்றி !

எம்.பி.3 வடிவில் கோப்பை தரவிறக்க டவுண்லோடு பட்டனை ’Right Click’ செய்து ’Save link as’-ஐ கிளிக் செய்யவும்

1. சமூக வலைத்தள கணக்குகளுக்கும் ஆதார் ! மோடியின் அடுத்த அடி !

சுவரொட்டி, நோட்டீசு என மக்களிடம் கருத்தைக் கொண்டு போய்ச் சேர்க்கும் அனைத்து வாயில்களையும் ஏற்கெனவே அடைத்துவிட்டு, இப்போது மூச்சுவிடுவதற்கு இருக்கும் வழியையும் அடைக்கப் பார்க்கிறது மோடி அரசு.

கேட்பொலி நேரம் : 04: 50 டவுண்லோடு

2. அதென்ன ‘பிராமின்ஸ் ஒன்லி’ ? கக்கூஸ் கழுவவும் பிராமனாள் வருவாளா ?

3000 ஆண்டுகளுக்கு முன்னரே, சாதி சமயமற்ற தமிழ்ச்சமூகம் வாழ்ந்ததற்கான சான்றுகளை கீழடி அகழாய்வு வழங்கியிருப்பதாக பெருமைப்படும் இத்தருணத்தில்தான், இந்த மானக்கேடும் இங்கே நிகழ்ந்திருக்கிறது.

கேட்பொலி நேரம் : 06 : 52 டவுண்லோடு

3. உ.பி. : முசுலீம் என்பதாலேயே பணிநீக்கம் செய்யப்பட்ட தலைமை ஆசிரியர் !

‘சாரே ஜஹான் சே அச்சா’ பாடலை இயற்றிய உருது கவிஞரின் பாடலை பள்ளியில் மாணவர்கள் பாடியதால். விஷ்வ இந்து பரிசத் கும்பல் அப்பள்ளி தலைமை ஆசிரியர் மீது புகாரளித்தது.

கேட்பொலி நேரம் : 06: 08 டவுண்லோடு

இந்த ஆடியோ பதிவுகளின் செய்திப் பதிவை வாசிக்க …

சமூக வலைத்தள கணக்குகளுக்கும் ஆதார் ! மோடியின் அடுத்த அடி !
அதென்ன ‘பிராமின்ஸ் ஒன்லி’ ? கக்கூஸ் கழுவவும் பிராமனாள் வருவாளா ?
உ.பி. : முசுலீம் என்பதாலேயே பணிநீக்கம் செய்யப்பட்ட தலைமை ஆசிரியர் !

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க