ண்பர்களே !

செய்திப் பதிவுகளை ஒலி வடிவில் அனைவருக்கும் கொண்டு போய்ச் சேர்க்கும் விதமாக வினவு பாட்காஸ்ட் சேவையை கடந்த ஆண்டு இறுதி முதல் வழங்கிவருகிறோம். வாட்சப் மற்றும் சமூக வலைத்தளங்களின் வழியே உங்கள் நண்பர்களுக்கு பகிரலாம். தரவிறக்கம் செய்யலாம்.

இது ஒரு சோதனை முயற்சியே. இந்தச் சேவையை இன்னும் மேம்பட்ட முறையிலும் தொடர்ச்சியாகவும் வழங்க முயற்சிக்கிறோம். கருத்துக்களையும் ஆலோசனைகளையும் தெரிவியுங்கள். நன்றி !

எம்.பி.3 வடிவில் கோப்பை தரவிறக்க டவுண்லோடு பட்டனை ’Right Click’ செய்து ’Save link as’-ஐ கிளிக் செய்யவும்

1. ஒரு பயங்கரவாதி என்றும் பாராமல் … வைத்துச் செய்த மக்கள் !

கற்றோருக்கு செல்லுமிடமெல்லாம் சிறப்பு என்பார்கள். பயங்கரவாதிக்கும் செல்லுமிடமெல்லாம் நம்மவர்கள் சிறப்பாகத்தான் ‘செய்து’ அனுப்புகிறார்கள்.

கேட்பொலி நேரம் : 04: 03 டவுண்லோடு

2. பாஜக-வுக்கு முட்டுக் கொடுக்கும் இராணுவத் தளபதி பிபின் ராவத் !

அரசியலில் இராணுவம் தலையிடக்கூடாது என்பது மரபு. அதை மீறி பேசியதன் மூலம் இந்திய இராணுவத் தலைமை ஆர்.எஸ்.எஸ் கட்டுப்பாட்டில்தான் உள்ளது என்பதை நிரூபித்திருக்கிறார் பிபின் ராவத்.

கேட்பொலி நேரம் : 06 : 41 டவுண்லோடு

3. புர்கா என்றாலே ஜனாதிபதிக்கு அலர்ஜியா ? பதக்கத்தை உதறிய பெண் !

இவர்கள்தான், நாடெங்கும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்புக் கிளம்பியவுடன், நாங்கள் இந்திய முஸ்லீம்களுக்கு எதிரானவர்கள் அல்ல என்று நீலிக் கண்ணீர் வடித்தவர்கள்.

கேட்பொலி நேரம் : 03: 58 டவுண்லோடு

இந்த ஆடியோ பதிவுகளின் செய்திப் பதிவை வாசிக்க …

ஒரு பயங்கரவாதி என்றும் பாராமல் … வைத்துச் செய்த மக்கள் !
பாஜக-வுக்கு முட்டுக் கொடுக்கும் இராணுவத் தளபதி பிபின் ராவத் !

புர்கா என்றாலே ஜனாதிபதிக்கு அலர்ஜியா ? பதக்கத்தை உதறிய பெண் !

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க