♦ அதானி அம்பானி உள்ளிட்ட கார்ப்பரேட்டுகளின் நலனுக்காக விவசாயிகளையும் இந்திய விவசாயத்தையும் ஒழித்துக்கட்டத் துடிக்கும் மோடி அரசை வீழ்த்துவோம்!
♦ விவசாயிகளின் டிராக்டர் பேரணியை திட்டமிட்டு சீர்குலைத்து போலீசு தடியடியைக் கட்டவிழ்த்துவிட்ட மோடி அரசை வீழ்த்துவோம் !

கருத்துப்படம் : மு. துரை