ஆர்.எஸ்.எஸ்.-பி.ஜே.பி; அம்பானி-அதானி பாசிசம் | செப் 17 மாநாடு அணிதிரள்வீர் | தோழர் சிவகாமு

விவசாயிகள் தொழிலாளர்கள் மாணவர்கள் அனைவரும் நம் மீது திணிக்கப்படும் பாசிசத்திற்கு எதிராக கணக்கு தீர்க்க ஒன்றிணைவோம் மாநாட்டிற்கு வாருங்கள்! செப்டம்பர் 17, மாநாட்டிற்கு அறைகூவி அழைகிறார் மக்கள் அதிகாரம் மதுரை மண்டலம் தோழர் சிவகாமு அவர்கள்...

ரும் செப்டம்பர் 17, 2022 அன்று ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி; அம்பானி – அதானி பாசிசம் முறியடிப்போம் என்ற தலைப்பில் புரட்சிகர அமைப்புகள் ஜனநாயக சக்திகள் ஆகியோரை இணைந்த்துக்கொண்டு மாநாடு நடத்தவிருக்கிறோம். இம்மாநாட்டில் அனைவரும் கலந்துக்கொள்ளுங்கள்!

மாநாடு நிதி பிரச்சாரத்தின் போது வீட்டுபெண்கள் சிலிண்டர் விலைவாசி உயர்வை சொல்லி குமுறுகிறார்கள். மின்சார கட்டணம் உயர்வை பற்றி சொல்லி குமுறுகிறார்கள்.

விவசாயிகள் தொழிலாளர்கள் மாணவர்கள் அனைவரும் நம் மீது திணிக்கப்படும் பாசிசத்திற்கு எதிராக கணக்கு தீர்க்க ஒன்றிணைவோம் மாநாட்டிற்கு வாருங்கள்! செப்டம்பர் 17, மாநாட்டிற்கு அறைகூவி அழைகிறார் மக்கள் அதிகாரம் மதுரை மண்டலம் தோழர் சிவகாமு அவர்கள்…

 

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!