ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிப்பு: நேற்று விவாத சுதந்திரம் – இன்று பதவி – நாளை தேர்தல்! | சுவரொட்டி

இது சட்டபூர்வ பாசிசத் தாக்குதல்! நேற்று விவாதம் சுதந்திரம்! இன்று எம்.பி பதவி! நாளை தேர்தலும் ரத்தாகும்!

சூரத் நீதிமன்றத்தால் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்தை தொடர்ந்து, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிக்கப்பட்டுள்ளது!

இது சட்டபூர்வ பாசிசத் தாக்குதல்!
நேற்று விவாதம் சுதந்திரம்!
இன்று எம்.பி பதவி!
நாளை தேர்தலும் ரத்தாகும்!

இது ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க;
அம்பானி-அதானிகளுக்கான ‘ஜனநாயகம்’!
உழைக்கும் மக்கள் மீதான பாசிசம்!
போலி ஜனநாயக மாயையை உதறி எழுவோம்!

பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசுக்காக போராடுவோம்!


புதிய ஜனநாயகம்
(24.03.2023)

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க