ஏப்ரல் 02, 2023: பு.ஜ.தொ.மு-வின் வெள்ளிவிழா!
நிகழ்ச்சி நிரல்
02.04.2023 காலை 9.30 மணி
SD மஹால், பட்டாபிராம்
தலைமையுரை:
தோழர் ம.சரவணன்,
பொதுச்செயலாளர்,
வடக்கு மண்டல பு.ஜ.தொ.மு.
வரவேற்புரை:
தோழர் ப.சக்திவேல்,
பொருளாளர்
வடக்கு மண்டல பு.ஜ.தொ.மு.
வாழ்த்துரை:
தோழர் A.S. குமார், மாநிலத் தலைவர்,
LTUC
தோழர் திராவிடமணி, மாநில துணை கொள்கை பரப்புச் செயலாளர்,
வி.சி.க
தோழர் ஸ்டீபன், தொழிலாளர் அணி அமைப்பாளர்,
திராவிட கழகம் திருவள்ளூர் மாவட்டம்
தோழர் ஆவடி நாகராஜன், திருவள்ளூர் மாவட்ட செயலாளர்,
த.பெ.தி.கழகம்
தோழர் புவனசேகர்,
மக்கள் ஜனநாயக இளைஞர் முன்னணி
தோழர் துணைவேந்தன், மாநில ஒருநினைப்பாளர்,
பு.மா.இ.மு
தோழர் பொ.பிரகாஷ், பொதுச்செயலாளர்,
மணலி தொழிற்சங்க கூட்டமைப்பு (FMTU)
அனுபவப் பகிர்வு : இணைப்பு / கிளைச்சங்க நிர்வாகிகள்
அனுபவத் தொகுப்புரை :
தோழர் எஸ்.சுந்தர், வேலூர் மாவட்ட செயலாளர்,
பு.ஜ.தொ.மு மா.நி ஒ.கு உறுப்பினர்
தோழர் சு.பரசுராமன், பொதுச் செயலாளர்,
பு.ஜ.தொ.மு. கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மாவட்டக்குழு & இணை ஒருங்கிணைப்பாளர்,
பு.ஜ.தொ.மு மா.நி ஒ.கு
தோழர் ஆ.கா.சிவா, தலைவர்,
வடக்கு மண்டல பு.ஜ.தொ.மு மாநில ஒருங்கிணைப்பாளர்,
பு.ஜ.தொ.மு, மாநில ஒருங்கிணைப்புக்குழு
தோழர் சி.வெற்றிவேல்செழியன்,
முன்னாள் மாநில அமைப்புச் செயலாளர், பு.ஜ.தொ.மு
தோழர் பா.விஜயகுமார்,
முன்னாள் மாநிலப் பொருளாளர், பு.ஜ.தொ.மு.
நன்றியுரை:
தோழர் து.லட்சுமணன், இணைச் செயலாளர்,
வடக்கு மண்டல பு.ஜ.தொ.மு
ம.க.இ.க-வின் ”சிவப்பு அலை”
புரட்சிகர கலைநிகழ்ச்சிகள் நடைபெறும்
அனைவரும் வாரீர்!
நிகழ்ச்சி ஏற்பாடு:
வடக்கு மண்டல புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
செல்: 73974 04242
