“தூத்துக்குடியில் 15 தமிழர் படுகொலைக்கு காரணமான ஸ்டெர்லைட் நிறுவனத்தின் அனில் அகர்வாலே திருப்பிப்போ! சுரானா பள்ளியே, தமிழர் உணர்வுகளை இழிவுபடுத்தாதே!” என்ற தலைப்பில் எஸ்.டி.பி.ஐ, ஆம் ஆத்மி கட்சி, வெல்பேர் பார்ட்டி, தந்தைப் பெரியார் திராவிடர் கழகம், மக்கள் அதிகாரம், தமிழர் விடுதலைக்கழகம், விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி, இளம் வழக்கறிஞர்கள் சங்கம்
மே பதினேழு இயக்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து சென்னை அடையாறு பி.எஸ்.என்.எல் அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திவருகின்றனர்.
மேலும் ம.க.இ.க, புமாஇமு, மக்கள் அதிகாரம் ஆகிய புரட்சிகர அமைப்புகள் மதுரையில் ”ஸ்டெர்லைட் கொலைகாரன் அனில் அகர்வாலே தமிழ்நாட்டிற்குள் நுழையாதே” என்ற தலைப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
மேலும், மக்கள் அதிகாரம் திருவாரூர் பகுதி சார்பாக ”ஸ்டெர்லைட் கொலைகாரன் அனில் அகர்வாலே தமிழ்நாட்டிற்குள் நுழையாதே” என்ற தலைப்பில் முழக்க ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
மூன்று ஆர்ப்பாட்டங்களும் தற்போது வினவில் முகநூல்களில் நேரலையில்..
சென்னை
மதுரை
திருவாரூர்
நேரலைகளை பாருங்கள்! பகிருங்கள்!!
