இஸ்ரேலே, காசா மீதான இன அழிப்புப் போரை நிறுத்து! | மதுரை – சென்னை | கண்டன ஆர்ப்பாட்டம்

இஸ்ரேலே, காசா மீதான இன அழிப்புப் போரை நிறுத்து! என்ற முழக்கத்தின் அடிப்படையில் அக்டோபர் 21, 2023 மாலை மதுரையிலும், சென்னையிலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறவிருக்கின்றன. அனைவரும் வாரீர்.