இளைஞர்கள் தினமும் 10 மணிநேரம் வேலை செய்ய வேண்டும்!
இன்போசிஸ் நாராயணமூர்த்தி சொல்கிறார்!

  • இந்திய இளைஞர்களின் உற்பத்தி திறன் குறைவாக இருக்கிறதாம்!
  • இந்தியாவை முன்னேற்றும் பொறுப்பு இளைஞர்கள் கையில் இருக்கிறதாம்!
  • வாரத்துக்கு 70 மணிநேரம் வேலை செய்ய வேண்டுமாம்!
  • தினமும் 10 மணி நேரம், வாரத்துக்கு 7 நாட்களும் வேலை செய்ய வேண்டும்!
  • தொழிலாளி இப்படி வேலை செய்தால் 35 வயதுக்குள் செத்துப் போவான்!
  • கார்ப்பரேட்டுகள் கொழுக்க நாம் சாக வேண்டுமாம்!

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
மாநில ஒருங்கிணைப்புக் குழு – தமிழ்நாடு.

நன்றி: புதிய தொழிலாளி

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube