மிக்ஜாம் புயல் நிவாரணப்பணி: மனிதம் செத்துவிட்டதா? தி.மு.க. மறைத்துவிட்டதா?

களத்திற்கு சென்ற தோழர்கள் சொன்ன அனுபவத்தின் அடிப்படையில் அடித்தட்டு உழைக்கும் மக்கள் வாழும் நொச்சிக்குப்பம், வியாசர்பாடி, பள்ளிக்கரணை, வேளச்சேரி போன்ற பகுதிகளில் ஆரஞ்சு நிற சீருடை அணிந்த ஒரு மாநகராட்சி ஊழியரை கூட காண முடியவில்லை. மேலும், அரசு சார்பில் படகுகளும் அனுப்பப்படவில்லை.