திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்
MRI ஸ்கேன் ஒரு வருடமாக இயங்காத –
ஏழை மக்களின் உயிரோடு விளையாடும் நிர்வாகத்தை கண்டித்து

கண்டன ஆர்ப்பாட்டம்

இடம்: திருவாரூர் மருத்துவக்கல்லூரி நுழைவு வாயில், திருவாரூர்.
நாள்: 20.12.2023 (புதன்கிழமை)
நேரம்: காலை 11.00 மணி

தலைமை:
தோழர்.எம். முரளி,
மாவட்டப் பொருளாளர்,
மக்கள் அதிகாரம்.

கண்டன உரை:
தோழர். லெனின்,
மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் அதிகாரம்.

தோழர். இராஜ்குமார்,
நாகை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் அதிகாரம்.

தோழர்.ஆசாத்,
திருவாரூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் அதிகாரம்.

தமிழக அரசே ! மருத்துவத் துறையே!!

  • சிறப்பு மருத்துவர்களை 24 மணிநேரமும் பணியமர்த்து…
  • மருத்துவமனை முழுவதும் அடிப்படை சுகாதார வசதிகளை உடனே ஏற்படுத்து…
  • பல ஆண்டுகளாக செயல்படாமல் இருக்கும் மருத்துவக்கழிவு சுத்திகரிப்பு நிலையத்தை உடனே செயல்படுத்து…
  • அனைத்து வார்டுகளிலும் வெந்நீர் கிடைக்க ஏற்பாடு செய்.

உழைக்கும் மக்களே!

அனைவருக்கும் இலவச மருத்துவத்தை அரசே வழங்க ஒன்றிணைந்து போராடுவோம்…

மக்கள் அதிகாரம்,
திருவாரூர்.
63834 61270

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க