தூத்துக்குடி, கன்னியாகுமாரி, தென்காசி, திருநெல்வேலி உள்ளிட்ட தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் டிசம்பர் 16 இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. மக்கள் மிகுந்த பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ளனர்.
திருநெல்வேலி
நெல்லை – ஆரைக்குளம்
#Tirunelveli #TNRains pic.twitter.com/QXjYtpuP9P
— Adeline (@adeline_rg) December 17, 2023
வெள்ளம் சூழ்ந்து காணப்படும் நெல்லை மாவட்ட வருவாய் வட்டாட்சியர் அலுவலகம்… முக்கிய ஆவணங்கள் சேதம்#TNRains | #TNrain | #NellaiRains | #Tirunelveli pic.twitter.com/wVS2qaTU8q
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) December 18, 2023
#Tirunelveli Junction #NellaiRains pic.twitter.com/NfkMJOvZ1c
— Thinakaran Rajamani (@thinak_) December 18, 2023
Tiruchendur -Tirunelveli route.#Tirunelveli #TirunelveliRains #StaySafe pic.twitter.com/tzdEDLhtsI
— Vedhavalli (@vedhavalli_13) December 18, 2023
#Tirunelveli | #TNRains | #NellaiRains
இது திருநெல்வேலி Town Entrance ஆம். Collapse ஆகிடுச்சு
பார்த்தா ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி போட்ட ரோடு மாதிரி கூட தெரியல. ஆனா ஒரு மழைக்கே தாங்கல
கொள்ளையடிக்குறதுலையே குறியா இருந்துட்டு இந்த லட்சணத்துல தான் ரோடு போட்டுட்டு… pic.twitter.com/HNJssr2h5D
— Satheesh (@Satheesh_2017) December 18, 2023
Tamirabharani overflowing over the iconic Vannarpettai bridge at Tirunelveli.#TNRains #Tirunelveli pic.twitter.com/haINTao88v
— West Coast Weatherman (@RainTracker) December 18, 2023
#Tirunelveli Junction railway station during night time #NellaiRains pic.twitter.com/6kaxWt9ziO
— Thinakaran Rajamani (@thinak_) December 18, 2023
இருசக்கர வாகனத்துடன் வெள்ளத்தில் சிக்கிய நபரை பத்திரமாக மீட்ட இளைஞர்கள்!#TNRains | #Train | #NellaiRains | #Tirunelveli pic.twitter.com/d3ZJFBl6GO
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) December 18, 2023
#Watch | திருநெல்வேலி டவுன் பகுதியில் கனமழை, வெள்ளத்தால் இடிந்து விழுந்த கான்க்ரீட் வீடு#SunNews | #Tirunelveli | #NellaiRains pic.twitter.com/JcOOyv35Xq
— Sun News (@sunnewstamil) December 18, 2023

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube