திருப்பரங்குன்றம்: அயோத்தியல்ல, இது தமிழ்நாடு | வெளியீடு
திருப்பரங்குன்றம் மத நல்லிணக்கத்தைச் சீர்குலைத்து கலவரத்தைத் தூண்ட முயற்சிக்கும் சங்கி கும்பலின் பல்வேறு சதி முயற்சிகளை முறியடிக்கும் விதமாக மக்கள் அதிகாரம் மற்றும் அதன் தோழமை அமைப்புகள் “முருகனை மீட்போம்! கருப்பனைக் காப்போம்!” என்ற தலைப்பில் இயக்கத்தை முன்னெடுத்துள்ளன. இதன் ஒரு பகுதியாக புதிய ஜனநாயகம் 2025 மார்ச் இதழில் வெளிவந்த கட்டுரைகளைத் தொகுத்து “திருப்பரங்குன்றம்: அயோத்தியல்ல, இது தமிழ்நாடு” என்ற தலைப்பில் சிறு வெளியீடாகக் கொண்டு வந்துள்ளோம்.
மத நல்லிணக்கத்தை விரும்புகிற நேசிக்கிற அனைவரும் வெளியீட்டை வாங்கி படித்து ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
வெளியீடு :
திருப்பரங்குன்றம்: அயோத்தியல்ல, இது தமிழ்நாடு
முதல் பதிப்பு : மார்ச் 2025
வெளியிடுவோர் :
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
(மாநில ஒருங்கிணைப்புக் குழு)
மக்கள் அதிகாரம், தமிழ்நாடு – புதுவை.
தொடர்புக்கு :
97916 53200 – 94448 36642
73974 04242 – 99623 66321
நன்கொடை : ₹ 20
G-Pay No: 97916 53200

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram