திருப்பரங்குன்றத்தில் சங்கப் பரிவார கும்பலின் கலவர முயற்சியை எதிர்க்கும் வகையில் ”மதுரை மதநல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு” சார்பாக மார்ச் 9 அன்று ”மத நல்லிணக்க மாநாடு” ஜனநாயக சக்திகளின் ஒத்துழைப்புடன் நடந்து முடிந்தது.
மாநாட்டில் உரையாற்றியவர்களின் புகைப்படங்கள்:
வழக்கறிஞர் சே.வாஞ்சிநாதன், ஒருங்கிணைப்பாளர், மதுரை மதநல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு.வழக்கறிஞர் ஹென்றி திபேன், ஒருங்கிணைப்பாளர், மதுரை மதநல்லிணக்க மக்கள் கூட்டமைப்புதோழர் மீ.த.பாண்டியன், ஒருங்கிணைப்பாளர், மதுரை மதநல்லிணக்க மக்கள் கூட்டமைப்புபேராசிரியர் இரா.முரளி, மாநிலத் தலைவர், பி.யூ.சி.எல்.திரு. பசும்பொன் பாண்டியன், பொதுச்செயலாளர், அ.தி.ம.மு.கதமிழ்த்தாய் சிம்மம் சத்தியபாமா அம்மா, அரசயோகி கருவூறார் தமிழின குருபீடம்.திரு. சபூர் முஹ்யத்தீன் மிஸ்பாயி, மதுரை மாவட்ட அரசு காஜியார் (இஸ்லாமிய நீதி அலுவலர்)திரு. செந்திலதிபன், மாநிலப் பொருளாளர், ம.தி.மு.க.தோழர் சு.வெங்கடேசன் எம்.பி., சி.பி.ஐ. (எம்).மேதகு ஆயர். லாரன்ஸ் பயஸ், தலைவர் பல்சமய உரையாடல் பணிக்குழு, தமிழக ஆயர் பேரவை.தோழர் தமிழ்தாசன், நாணல் நண்பர்கள்.திருமிகு. அமுதா, மக்கள் பாதை.திருமிகு, நிவேதா, தமிழ்நாடு பெண்கள் சங்கம்.தோழர் குருசாமி, மக்கள் அதிகாரம்.தோழர் குமரன், புரட்சிகர இளைஞர் முன்னணி.சுப. உதயகுமாரன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி.திரு. சு.க.முருகவேல் ராசன், தலைவர், மக்கள் விடுதலைக் கட்சி.திரு. சித்தர் மூங்கிலடியார், அருள்மிகு நெல்லையப்பர் ஆதீனம், பதினெண் சித்தர் மடம் பீடம்.திரு. நெல்லை முபாரக், தலைவர், எஸ்.டி.பி.ஐ.ரவிக்குமார், பொதுச்செயலாளர், ஆதித்தமிழர் பேரவை.பேரா.அப்துல் சமது, பொதுச்செயலாளர், மனிதநேய மக்கள் கட்சி.திரு. கே.எம்.சரீப், தலைவர், த.ம.ஜ.க.முனைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., தலைவர், வி.சி.க.திருப்பூர் ஹாலிதீன், மாநில பொதுச்செயலாளர், ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகம்.திரு. குடந்தை அரசன், தலைவர், விடுதலை தமிழ்ப் புலிகள்.திரு நாகை.திருவள்ளுவன், தலைவர், தமிழ் புலிகள் கட்சி.வழக்கறிஞர். சி.சே.இராஜன், தலைவர், சமம் குடிமக்கள் இயக்கம்.