தமிழ்த் தேசியப் பெருவிழா | மே 17 இயக்கம்

நாள்: மார்ச் 15. 2025 | நேரம்: காலை 9 மணி | இடம்: வி.கே.எம். மகால், மேட்டுப்பாளையம் மார்க்கெட் அருகில், சைதாப்பேட்டை, சென்னை.

மே 17 இயக்கம் சார்பாக “தமிழர்களின் வரலாறும் வாழ்வும்” என்ற பொருண்மையின் கீழ் “தமிழர்களின் பண்பாட்டு வரலாறு”, “தமிழர்களின் சமய வரலாறு” ஆகிய பெருந்தலைப்புகளின் கீழ் புகழ்பெற்ற அறிஞர்கள், பேராசிரியர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் என பதினைந்திற்கும் மேற்பட்ட சான்றோர்கள் பங்கேற்கும் மாநாடான “அறிஞர் அவையம்” நடைபெற உள்ளது. எதிர்வரும் மார்ச் 15 மற்றும் 16-ஆம் தேதிகளில் ”அறிஞர் அவையம்” ஓர் உள்ளரங்கு மாநாடாக இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது.

மாநாட்டுக் கருத்தரங்கை தொடர்ந்து, இளைஞர் பட்டாளம் ஒன்று பங்கேற்றுச் சிறப்பிக்கும் ”காந்தள்” கலைவிழா மார்ச் திங்கள் 16-ஆம் தேதி மாலையில் பொதுவெளியில் நடக்கவிருக்கிறது.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க