அன்பார்ந்த வாசகர்களே,
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 04, இதழ் 1 | 1988 நவம்பர் 16-30 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய
இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
- தலையங்கம்: மாலத்தீவுகள்-இலங்கை ஆக்கிரமிப்பு இந்துமாக்கடல் பிராந்திய ஆதிக்கம்
- பாசிச ராஜீவுக்கு கருப்புக்கொடி
- நூற்றாண்டு விழாக் காணும் நேரு! பரம்பரை துரோகம்
- பற்றி எரிகிறது சாதிக்கலவரம் குளிர் காய்கிறது காங்கிரசு
- புரட்சிப்பாதையில் முன்னேறுவோம்!
- பீரங்கி திருடனுக்கு பாதுகாப்பு – புரட்சியாளர்களுக்கு வலைவீச்சு
- போலீசின்பீதி
- மதுரை கலெக்டரின் அரிய கண்டுபிடிப்பு: மழை பெய்தால் தண்ணீர் வரும்
- குடிநீர் கோரி ஆர்ப்பாட்டம்
- தொழிற்சங்க சுல்தான்களின் பீதி
- அமெரிக்கத் தேர்தல்: கவர்ச்சி வாதத்தின் காலடியில்…
- விவசாயிகளின் முற்றுகைப் போர்: ராஜீவின் தகிடுதத்தங்கள்
- பாசிஸ்டின் மரண விழா கூத்து
- மக்கள் கலாச்சாரப்படையே வெல்லும்
- இளைஞர்களின் எழுச்சிப் பாசறை உதயமானது!
- இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram