அன்பார்ந்த வாசகர்களே,
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 04, இதழ் 3 | 1988 டிசம்பர் 16-31 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய
இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
- தலையங்கம்: அம்பலப்பட்ட பாசிச கும்பலுக்கு அடக்குமுறையே ஆயுதம்
- வாசகர் கடிதம்
- தேர்தல் சீர்திருத்தச் சட்டம்: கிழிந்த முகமூடிக்கு இன்னுமொரு ஓட்டு
- சுதந்திரம் உயிரை விட உன்னமானது!
- பெனாசிரின் வெற்றி ஜனநாயகத்தின் வெற்றியா?
- இந்திய அரசியலை ஆட்டிப்படைக்கும் மாஃபியா கும்பல்கள்!
- போலிகளின் ஆட்சியில் பத்திரிக்கைச் சுதந்திரம் படும்பாடு!
- பட்டினிச் சாவுக்குத் தள்ளப்பட்ட அரசுத்துறை தொழிலாளர்கள்
- இந்திய- சீன எல்லை தகராறு: மறைக்கப்பட்ட வரலாற்று உண்மைகள்: பட்டேலின் ஆக்கிரமிப்புவெறி! நேருவின் ஆதிக்கச் சதிகள்
- அல்ஜீரியா: பொய் நெல்லைக் குத்தி பொங்க முடியாது! போலி சோசலிசம் புதுவாழ்வைத் தராது!
- வினை விதைத்த காங்கிரசு வினை அறுக்கிறது!
- ராணுவச் செலவு ரகசியங்கள்
- இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram