மார்ச் 23: பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் நினைவு நாள் | அரங்கக் கூட்டம்

இடம்: பெரியார் மையம், தூத்துக்குடி | நாள்: 23.03.2025, ஞாயிற்றுக்கிழமை | நேரம்: மாலை 5 மணி

மார்ச் 23: பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் நினைவு நாள்

2026 சட்டமன்ற தேர்தல்: வேண்டும் ஜனநாயகம்

பிரச்சார இயக்கம்

அரங்கக் கூட்டம்

இடம்: பெரியார் மையம், தூத்துக்குடி.

நாள்: 23.03.2025, ஞாயிற்றுக்கிழமை | நேரம்: மாலை 5 மணி

தலைமை:
தோழர் தாளமுத்து செல்வா,
நெல்லை மண்டலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்.

சிறப்புரை:

போராட்டமே வெல்லும்:
தோழர் தமிழ் வேந்தன்,
நெல்லை மண்டல துணைச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்.

மரணத்தை வென்றவன்:
தோழர் ரவி,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
மாநில ஒருங்கிணைப்பு குழு.

வேண்டும் ஜனநாயகம்:
தோழர் மாறன்,
மக்கள் அதிகாரம் – கோவை.

பாடல் வெளியீடு: நீ தான் பகத்சிங்

நன்றியுரை:
தோழர் சந்துரு,
நெல்லை மண்டல பொருளாளர்,
மக்கள் அதிகாரம்.

கலை நிகழ்ச்சி:
சிவப்பு அலை கலைக்குழு,
ம.க.இ.க.

மக்கள் அதிகாரம்,
நெல்லை மண்டலம்.
93853 53605

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க