அன்பார்ந்த வாசகர்களே,
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 04, இதழ் 12 | 1989 மே 01-15 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய
இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
- தலையங்கம்: பாசிஸ்டுகளின் ஆயுதமாகும் பஞ்சாயத்துக்கள்
- ஈழம் பேச்சுவார்த்தைகள் அமைதிப்படை ஆக்கிரமிப்பு நோக்கம் அம்பலமானது
- லஞ்ச ஊழல் ஓட்டுப்பொறுக்கிகளின் சட்டபூர்வ – மரபுவழி உரிமையாகிறது
- முதலாளித்துவ நரகத்தை நோக்கி நாலுகால் பாய்ச்சல்! போலி சோசலிச நாடுகளின் சிவப்புச் சாயம் வெளுக்கிறது
- சொந்த மண்ணில் அகதிகளாக பஞ்சாப் மக்கள்
- கர்நாடக ஆட்சிக் கவிழ்ப்பு: “பொம்மை” ஆட்சி கவிழ்ப்பு! பொம்மையாட்சி திணிப்பு!
- புற்றீசலாக கிளம்பும் புதிய நாஜிகள்
- இந்திய-சீன எல்லைத் தகராறு: மறைக்கப்பட்ட வரலாற்று உண்மைகள்
தோல்வி தந்த பீதி: நடுநிலை நாயகனின் இழிசெயல் அமெரிக்க ராணுவத்திற்கு நேரு அழைப்பு - 18 வயதினருக்கும் வாக்குரிமை ஓட்டுச்சீட்டு தேவையில்லை! அதிகாரம்தான் வேண்டும்!
- போலிகளின் புதிய குரு!
- தீராத நோயாக குடிநீர் பிரச்சினை! தீர்க்கக் கோரி ஆர்ப்பாட்ட இயக்கம்!
- மே நாள் சூளுரை!
- கேரள ரயில் விபத்து: அரசின், குரூர கேலி தீர்ப்பு
- திருச்சி காந்தி மார்க்கெட்டின் அவலங்கள்!
- இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram