போட்டா-ஜியோ ஆர்ப்பாட்டம் | கோவை

நாள்: 03.04.2025, மாலை 5.00 மணி | இடம்: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு | “வினவின் பக்கம்” முகநூல் பக்கத்தில் நேரலை செய்யப்படுகிறது

போட்டா-ஜியோ | FOTA-GEO

FEDERATION OF TEACHERS ASSOCIATIONS – GOVT. EMPLOYEES ORGANISATIONS

தமிழ்நாடு அனைத்து அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர்கள் கூட்டமைப்பு

கோவை மாவட்டம்

பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமுல்படுத்துதல் உள்ளிட்ட 10 அம்ச வாழ்வாதாரக் கோரிக்கைகளை நிறைவேற்றிட தமிழக அரசை வலியுறுத்தி

மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

நாள்: 03.04.2025 வியாழக்கிழமை, மாலை 5.00 மணி

இடம்: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு

“வினவின் பக்கம்” முகநூல் பக்கத்தில் நேரலை செய்யப்படுகிறது

கோரிக்கைகள்:

  1. பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமுல்படுத்திட…
  2. சரண் விடுப்பு ஒப்படைப்பு சலுகையினை உடனடியாக வழங்கிட…
  3. 7வது ஊதிய நிர்ணய 21 மாத நிலுவைத்தொகையை உடனே வழங்கிட…
  4. தினக்கூலி, தொகுப்பூதியம், வெளியாதார, பகுதிநேர பணியளார்களை நிரந்தரம் செய்திட…
  5. 1.6.2009 முதல் பணியேற்ற ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடுகளை களைந்திட…

அனைவரும் வாரீர்! வாரீர்!! வாரீர்!!

போட்டா-ஜியோ | FOTA-GEO

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க