புதிய ஜனநாயகத்தின் ஏப்ரல் 2025 மாத அச்சு இதழ் வெளிவந்துள்ளது. வாசகர்களும் தோழர்களும் வாங்கிப் படித்து ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறோம்..
சந்தா பற்றிய விவரம் :
ஓராண்டு சந்தா – ரூ.360
இரண்டாண்டு சந்தா – ரூ.720
ஐந்தாண்டு சந்தா – ரூ.1,800
புதிய ஜனநாயகம் – ஏப்ரல் 2025 இதழின் அச்சுப் பிரதியைப் பெற கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.
தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல்: puthiyajananayagam@gmail.com
அச்சு இதழ் விலை: ரூ.30 + தபால் செலவு ரூ.5 = மொத்தம் ரூ.35
G-Pay மூலம் பணம் செலுத்த: 94446 32561
வங்கி மூலம் செலுத்த:
Bank : State Bank of India
Branch: Kodambakkam
Account Name: PUTHIYA JANANAYAGAM
Account No: 10710430715
IFS Code: SBIN0001444
இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
- தலையங்கம் – நாக்பூர் கலவரம்: பாசிஸ்டுகள் விடுக்கும் எச்சரிக்கை!
- இந்துராஷ்டிரத்திற்காக செப்பனிடப்படும் தொகுதிகள்
- பி.எம். ஸ்ரீ திட்டம்: தேசிய கல்விக் கொள்கையின் சோதனைச்சாலை
- ஜகபர் அலி, ஜாகிர் உசேன்.. தொடரும் படுகொலைகள்
கிரிமினல்மயமான அரசே குற்றவாளி! - ஜாக்டோ – ஜியோ போராட்டம்: டிஜிட்டல்மயமாக்கச் சதியை முறியடிக்க வேண்டும்!
- விகடன் முதல் விஜய் டிவி வரை: நெரிக்கப்படும் குரல்வளை!
- ரமலான் அன்றும் தொடரும் இஸ்ரேலின் இன்வெறி படுகொலைகள்!
- ருமேனியா தேர்தல்: மாற்றுத் திட்டமில்லாமல் பாசிசத்தை வீழ்த்த முடியாது!
- தோழர் குழந்தைவேலுக்கு சிவப்பஞ்சலி!
- கல்லாங்காடு சிப்காட்டிற்கு எதிரான மக்கள் போராட்டம் வெல்லட்டும்!
- வங்கக் கடலில் எண்ணெய் – எரிவாயுக் கிணறுகள்: மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் மோடி அரசு
- அதிகரித்துவரும் காற்று மாசுபாடும் – நோய்களும்: என்ன செய்ய போகிறோம்?
தோழமையுடன்,
நிர்வாகி,
புதிய ஜனநாயகம்.
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram