அன்பார்ந்த வாசகர்களே,
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 04, இதழ் 20-21 | 1989 செப்டம்பர் 1-30 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய
இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
- தலையங்கம்: காஷ்மீர்: எரிமலையாகும் பனிமலை
- வாசகர் கடிதம்
- அதிகார வெறிபிடித்த கல்வி வியாபாரிகள்! அவதிப்படும் ஆசிரியர்கள்!
- சுந்தர்ஜியின் வாக்குமூலம் வேறொரு கோணத்திலிருந்து…!
- சுயநிதிக் கல்லூரிகள்: ஓட்டுப்பொறுக்கிகள் – சமூக விரோதிகளின் தங்கச் சுரங்கம்
- அமெரிக்க கிறுக்கு உதயமூர்த்தியின் திமிர்!
- பத்திரிக்கை சுதந்திரம் ஒரு பிரமை – மீண்டும் நிரூபணம்!
- நோய்க்குறிகள்: கிரிமினல் அரசியல்
- இந்திய படை விலக்கம் அனைத்துக் கட்சி மாநாடு
இலங்கைப் பிரச்சினைகள் தீருமா? - கொலம்பியா: போதை மருந்து மாஃபியாக்கள் நடத்தும் உள்நாட்டுப் போர்!
- விவசாயிகளைப் பாழடிக்கும் பால் பெருக்குத் திட்டம்!
- வடலூர் – நெய்வேலி செராமிக்ஸ் ஆலை: நிர்வாகத்தின் சதி! சங்கங்களின் துரோகம்!
- இதுதான் இன்றைய இந்தியா
-

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram