அன்பார்ந்த வாசகர்களே,
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 04, இதழ் 24 | 1989 நவம்பர் 1-15 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய
இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
- தலையங்கம்: ஓட்டுச்சீட்டுகளைக் கிழித்தெறியுங்கள் அதிகாரத்தைக் கைப்பற்ற அணி திரளுங்கள்
- சிகப்புபூச்சி ஆராய்ச்சி திட்டம்: ஆராய்ச்சி என்ற பெயரில் பேராசிரியரின் பகற்கொள்ளை!
- இடது ‘கம்யூனிஸ்ட்’ கட்சியினரின் காமவெறி பயங்கரவாதம்!
- கம்யூனிசமே வெல்லும்!
- ஊழலுக்கு உரிமம் தரும் ஓட்டுச் சீட்டு!
- மக்களை தீய்க்க மதவெறித் தீ! இருப்பதை உருவிக் கொள்ள வாக்குச்சீட்டு!
- பஞ்சாயத்துராஜ்ஜியமும் மக்களுக்கு அதிகாரமும்: ஏட்டுச் சுரைக்காய் மக்களுக்கு! முழுப்பூசணிக்காய் ஆதிக்க சக்திகளுக்கு!
- தி.மு.க அ.தி.மு.க பாசிசத்தை சுமந்துவரும் பிழைப்புவாத கும்பல்கள்
- வாக்குச் ச்சீட்டு விலையேற்றத்தை தடுக்குமா?
- சிறுபான்மையினர்-தாழ்த்த்பட்டோர்-பெண்கள் நலம்: ஓட்டுப் பொறுக்கிகளின் உதவாக்கரை வாக்குறுதிகள்!
- பாசிச அபாயம் நீங்கிவிடவில்லை; தீவிரமடந்துள்ளது
- பின்னே பள்ளி மாணாவர்களிடம் நன்கொடை வசூல்வேட்ட! தலைமை ஆசிரியர் மனோகரின் மகாத்மியங்கள்!
- இதுதான் இன்றைய இந்தியா
-

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram