புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | 1-15 மார்ச், 1990 இதழ்

கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 05, இதழ் 8 | 1990 மார்ச் 1-15, பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

 

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: கொலை முயற்சி என்ற கூப்பாடு எதற்கு?
  • மாண்டேலா விடுதலை: நிறவெறி விடுதலைப் போரைத் திசை திருப்ப முயற்சி
  • கைது செய்! பகிரங்கமாக விசாரி! தண்டனை கொடு!
  • திருப்புமுனை மாய்மாலம்
    தி.மு.க. பிழைப்புவாதம்
  • சாதிய எதிர்ப்பும் ஓட்டுக் கட்சிகளின் யோக்கியதையும்
  • அதிகார வர்க்க போலீசு கும்பலின் கூட்டுச் சதி
  • 9 மாநிலங்களில் தேர்தல்: கிரிமினல்கள் சாதி – மத வெறியர்களின் காலடியில்…
  • மானமிழந்த ஜோதிப்ப்ரகாசம் ‘பு.ஜ’வுக்கு வக்கீல் நோட்டீசு!
  • யூதக் குடியேற்றம்: ரஷ்யாவின் புதிய கொள்கை: இஸ்ரேலிய இனவெறிக்குப் பெருந்தீனி
  • கரை புரளுகிறது மக்கள் வெள்ளம்! எழுகிறது புரட்சி அலை!
  • நேபாளம்: முடியாட்சிக்கு எதிராக மக்களது பேரெழுச்சி!
  • தொடரும் தெவதாசி முறை கடவுளின் பெயரால் விபச்சாரம்
  • “என் மகன் வருவான்” ராஜன் கொலை வழக்கு புதிய தகவல்கள்
  • எய்ட்ஸ் கலாச்சாரத்துக்கு முன்னோட்டம்
  • சாதி மாநாடுகளின் முழக்கங்கள்: ‘பு.ஜ’ மீதான அவதூறுகளுக்குப் பதில்
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க