ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க.; அம்பானி – அதானி பாசிசம் முறியடிப்போம்!
பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசை கட்டியமைப்போம்!
பாசிச எதிர்ப்பு போராட்டத்தில் முன்னேறி வரும்
மக்கள் அதிகாரத்தின் 2வது மாநில மாநாடு
மதுரை |ஏப்ரல் 15, 2025 |காலை 10 மணி
கருத்தரங்கம்
மாலை 4.30 மணி
இடம்: இராமசுப்பு அரங்கம்,
மாட்டுத்தாவணி, மதுரை.
வினவு யூடியூப் பக்கத்தில் நேரலை செய்யப்படுகிறது
நிகழ்ச்சி நிரல்
கருத்தரங்கம்
தலைமை:
தோழர் ரவி,
இணைச்செயலாளர்,
மதுரை கிழக்கு மாவட்டம்,
மக்கள் அதிகாரம்
வரவேற்புரை:
தோழர் குருசாமி,
மாநில இணைச்செயலாளர்,
மக்கள் அதிகாரம். தமிழ்நாடு – புதுச்சேரி
புதிய கொள்கை அறிக்கை விளக்கம்:
தோழர் மருது,
மாநில செய்தி தொடர்பாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுச்சேரி
மூன்றாண்டு அனுபவம்:
தோழர் சாந்தகுமார்,
தலைமை குழு உறுப்பினர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுச்சேரி.
2026 சட்டமன்ற தேர்தல்:
வேண்டும் ஜனநாயகம் குறித்து
தோழர் வெற்றிவேல் செழியன்,
மாநில செயலாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுச்சேரி.
தீர்மானம் வாசிப்பவர்கள்:
தோழர் திலகவதி,
தோழர் பூர்ணிமா,
தோழர் பிரியா,
தோழர் ரூபாவதி.
கலை நிகழ்ச்சி:
மக்கள் கலை இலக்கியக் கழகம்
சிவப்பு அலை கலைக்குழு
முன்னிலை:
தோழர் இன்குலாப்,
வழக்கறிஞர்,
மாமன்ற உறுப்பினர்,
விடுதலை சிறுத்தைகள் கட்சி,
மதுரை மாவட்டம்.
தோழர் அம்ஜத் கான்,
தென் மண்டல செயலாளர்,
இந்திய தேசிய லீக்.
தோழர், வழக்கறிஞர் சரவணன்,
மாநில துணை செயலாளர்,
தொ.வி.மு. வி.சி.க. – தமிழ்நாடு.
தோழர் மெய்யப்பன்,
பொறுப்பாளர்,
தமிழ் தேச குடியரசு இயக்கம்.
தோழர் காமாட்சி பாண்டியன்,
மதுரை மாவட்ட தலைவர்,
திராவிட விடுதலைக் கழகம்.
தோழர் நாகரத்தினம்,
வட்டச் செயலாளர்,
82 வது வார்டு ம.தி.மு.க. அனுப்பானடி.
தோழர் சுந்தர பாண்டியன்,
திருப்பரங்குன்றம் தொகுதி,
தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர்,
தி.மு.க.
தோழர் ஆசாத்,
கிளை செயலாளர்,
திருவாரூர், மக்கள் அதிகாரம்.
தோழர் A.T. கணேசன்,
கிளை செயலாளர்,
போடி, மக்கள் அதிகாரம்.
தோழர் தமிழ்செல்வன் (எ) முனியாண்டி,
58 கிராம பாசன விவசாயிகள் சங்கம்,
உசிலம்பட்டி.
தோழர் சிவப்பிரகாஷ்,
58 கிராம பாசன விவசாயிகள் சங்கம்,
உசிலம்பட்டி.
வழக்கறிஞர்கள்: தோழர் பஷீர்,
தோழர் அபுதாஹிர்,
தோழர் பிரிட்டோ.
வாழ்த்துரைகள்:
தோழர் திருமுருகன்காந்தி,
ஒருங்கிணைப்பாளர்,
மே பதினேழு இயக்கம்.
தோழர் சு.கா.முருகவேல் ராஜன் Ex.MLA,
தலைவர், மக்கள் விடுதலை கட்சி.
தோழர் கனியமுதன்,
மாநில துணை பொது செயலாளர்,
விடுதலை சிறுத்தைகள் கட்சி.
தோழர் பழனி எம்.ஐ.பாரூக்,
மாநில அமைப்பு செயலாளர்,
மனிதநேய மக்கள் கட்சி.
தோழர் பேரறிவாளன்,
மாநில பொதுச் செயலாளர்,
தமிழ்ப்புலிகள் கட்சி.
தோழர் பசும்பொன் பாண்டியன்,
தலைவர், அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழகம்.
தோழர் ஜக்கையன்,
தலைவர், ஆதி தமிழர் கட்சி.
தோழர் சீமான் சிக்கந்தர்,
தெற்கு மாவட்ட தலைவர்,
எஸ்.டி.பி.ஐ. மதுரை மாவட்டம்.
தோழர் பக்ருதீன்,
மாநில செயற்குழு உறுப்பினர்,
ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகம்,
தமிழ்நாடு.
தோழர் சண்முகநாதன்,
மாநில செயலாளர்,
திரிணாமுல் காங்கிரஸ் கட்சி,
தமிழ்நாடு.
தோழர் கம்பூர் செல்வராஜ்,
டங்ஸ்டன் சுரங்கத் திட்ட எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு.
தோழர் கதிரவன்,
முன்னாள் மாநில செயலாளர்,
ம.க.இ.க. தமிழ்நாடு.
தோழர் ராமலிங்கம்,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
ம.க.இ.க. தமிழ்நாடு.
தோழர் சுந்தர்,
மாநில ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர்,
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி,
தமிழ்நாடு.
தோழர் தீரன்,
மாநில ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர்,
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
தமிழ்நாடு.
நன்றியுரை:
தோழர் முருகானந்தம்,
மாவட்ட செயலாளர்,
கடலூர் மாவட்டம், மக்கள் அதிகாரம்
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை.
99623 66321

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram