அன்பார்ந்த வாசகர்களே,
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 05, இதழ் 15 | 1990 ஜூன் 16-30, பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய
இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
- தலையங்கம்: கருணாநிதியின் தமிழினத் துரோகம்
- திவாரி விவகாரம்: புனிதப் போர்வை
- கருணாநிதி பிறந்தநாள் விழா: அருவெறுப்பான சுயவிளம்பரம்
- வி.பி.சிங் அரசு அனத்துப் பிரச்சினைகளிலும் தோல்வி
ஒப்பனை கலைந்தது! - எச்சரிக்கை! போலீஸ் வெறியர்கள்!!
- பார்ப்பன முதலாளியும் ‘சூத்திர’ அரசும் கூட்டு!
- ஒரு லட்சம் பேரை விபச்சாரிகளாக்கி ஓராயிரம் பேரை மீட்டார்கள்…
சமுதாயத் திருப்பமா? - மார்க்சிய – லெனினிய ஆசான்கள் மீது: தி.க.வின் வக்கிரம்!
- கறம்பக்குடி ‘லாக்அப்’ கொலை
மக்கள் ஆவேசம்! போலீசு ஓட்டம்! - பொன்மலை: தொழிலாளர்கள் உறுதி! நிர்வாகம் பணிந்தது!
- இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram