அன்பார்ந்த வாசகர்களே,
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 05, இதழ் 22 | 1990 அக்டோபர் 1-15, பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய
இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
- தலையங்கம்: ராமஜென்ம பூமி விவகாரம்: விட்டுக் கொடுப்பது தீர்வாகாது!
- இடைத்தேர்தல் தயாரிப்புகள்: கொள்கையற்ற கூட்டணியும் குறுக்குவழித் திட்டங்களும்
- கரூர் வட்டாரத்தில்… திடீர் பிள்ளையார் கோவில்களின் பின்னணி!
- கருணாநிதி நிர்வாக புலியா?
- தொலைக்காட்சிக்கு தன்னாட்சி உரிமை: கத்தரிக்கோலுக்கு சுதந்திரம் கருத்துரிமைக்கு கல்லறை!
- இடஒதுக்கீடு எதிர்ப்பு கலவரம்: சூத்திரதாரிகள் யார்?
- தேசிய ஒருமைப்பாட்டிற்கு ஆபத்து யாரால்?
- விவசாயிகளுக்கு நாமம் அதிகாரிக்கு லாபம்
- சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
- தென்னாப்பிரிக்கா: கருப்பினத்திவரிடையே மோதல் நிறவெறியர்களுக்கு ஆதாயம்
- இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram