பாசிச எதிர்ப்புப் போராட்டத்தில் முன்னேறிவரும் மக்கள் அதிகாரக் கழகத்தின் 2வது மாநில மாநாடு ஏப்ரல் 15 அன்று மதுரையில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது.
மக்கள் அதிகாரக் கழகம் தன்னை ஓர் அரசியல் கட்சியாக கட்டமைப்பு மாற்றம் செய்து கொண்டு பாசிசத்திற்கெதிராக மக்களைத் திரட்டிச் செயல்பட உறுதியேற்றுள்ளது.
இரண்டாவது மாநில மாநாட்டில் 40 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. (அன்று மாலையில் நடந்த, மாநாட்டின் தீர்மான விளக்கக் கருத்தரங்கில் பல்வேறு ஜனநாயக சக்திகள் வாழ்த்துரை வழங்கினர். அதனைத் தொடர்ந்து அவர்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் தீர்மானத்தில் திருத்தங்களும் சேர்க்கைகளும் செய்து திருத்தி அமைக்கப்பட்டது.)
அந்த தீர்மானங்கள் தற்போது அச்சு வடிவில் வெளிவந்துள்ளன. அனைவரும் வாங்கிப் படித்து ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
வெளியீடு :
மக்கள் அதிகாரக் கழகத்தின் தீர்மானங்கள்
முதல் பதிப்பு : ஏப்ரல் 2025
வெளியிடுவோர் :
மக்கள் அதிகாரக் கழகம்,
தமிழ்நாடு – புதுவை.
தொடர்புக்கு :
9962366321
நன்கொடை : ₹ 10

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram