அனிதா
பீகார் : 100 குழந்தைகளின் மரணத்துக்கு பொறுப்பேற்பது யார் ?
2018-ம் ஆண்டில் ஏழு பேர் உள்பட இந்த ஆண்டு மொத்தம் 103 பேர் மூளைக்காய்ச்சலுக்கு பலியாகியுள்ளனர். இதில் பெரும்பாலானவர்கள் பத்து வயதுக்குட்பட்ட குழந்தைகள்.
பீகார் : வெப்பத்தால் அதிவேகமாகப் பரவும் மூளைக் காய்ச்சல் – 80 பேர் பலி !
பீகார் மாநிலத்தில் 17.06.2019 அன்று மட்டும் 27 பேர் வெப்ப சலனம் காரணமாக உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், வெப்பம் காரணமாக மூளைக் காய்ச்சலும் வேகமாக அங்கு பரவிவருகிறது.
காஷ்மீர் : பொது பாதுகாப்புச் சட்டத்தின் அத்துமீறல்கள் | அம்னெஸ்டி அறிக்கைக்கு தடை !
அம்னெஸ்டி அமைப்பு வெளியிடவிருந்த காஷ்மீரின் பொது பாதுகாப்பு சட்டம் பற்றிய அறிக்கையை வெளியிடக் கூடாது என, கூறியுள்ளது காஷ்மீர் போலீசு.
ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தை எதிர்த்துப் போராடுவோம் – காந்தியின் பேரன் !
நான் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகளை வெறுக்கவில்லை. ஆனால், ஆர்.எஸ்.எஸ்.-ஐ எதிர்க்கிறேன். நாட்டை பிளவுபடுத்தும் அந்த சிந்தாந்தத்தை எதிர்க்கிறேன்.
தாகூருக்கு காவி வண்ணம் பூசும் சங் பரிவாரங்கள் !
அண்ணல் அம்பேத்கர் மற்றும் பகத் சிங் ஆகியோரது மேற்கோள்களை கத்தரித்து தங்களுக்கு சாதகமாக திரித்துக் கூறுவதில் கைதேர்ந்த இந்துத்துவ கும்பல், தற்போது வங்கத்தின் தாகூர்ருக்கும் காவி வண்ணம் பூச முயலுகிறது.
பேராசிரியர் ராம் புனியானிக்கு சங் பரிவாரங்கள் கொலை மிரட்டல் !
“புனியானி தன் செயல்பாடுகளை நிறுத்தாவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும், இல்லை எனில் 15 நாட்களுக்குள் நாட்டைவிட்டுச் செல்ல வேண்டும்” என்றும் மிரட்டியுள்ளது சங்பரிவார கும்பல்.
ஆதித்யநாத் மீதான புகாரை அம்பலப்படுத்திய 3 பத்திரிகையாளர்கள் கைது !
“இந்தியாவில் பத்திரிகையாளர்கள் உள்நோக்கத்துடன் கைது செய்யப்படுவதும், சட்டவிரோதமாக கைது செய்யப்படுவதும், துன்புறுத்தப்படுவதும் அதிகரித்து வருகிறது”
போலி ‘டாக்டர்’ பட்டம் பெற்ற மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் !
மோடி அமைச்சரவையில் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆவதற்கான முக்கிய தகுதியாக உள்ள போலி சான்றிதழ் சர்ச்சையில் ரமேஷ் பொக்கிரியாலும் சிக்கியிருக்கிறார்.
பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் குடும்பத்தில்தான் அதிகம் !
வன்முறை அல்லது அச்சுறுத்தல் என்கிற ஆயுதமே பெண்களை அதே இடத்தில் இறுத்தி வைக்கின்றன. குடும்பங்களுக்குள் பழக்கப்படுத்தப்பட்ட வன்முறை ஆண்களின் குணமாகவே உள்ளது.
கேரள நடிகர் விநாயகனை சாதியரீதியாக தாக்கும் காவிக் கும்பல் !
மோடியின் படத்தையும், ஆர்.எஸ்.எஸ். சின்னங்களையும் முகப்புப் படமாக வைத்திருக்கும் காவி ட்ரோல்கள். இவர்களுக்கே உரிய பாணியில் நடிகர் விநாயகனின் நிறத்தை வைத்தும், சாதி ரீதியாகவும் தாக்கத் தொடங்கினர்.
மதச் சார்பின்மைக்கு முன்னோடியாய் மேற்கு வங்கக் கல்லூரிகள் !
நாம் பல மதங்களை பின்பற்றுகிறவர்களாக இருக்கலாம். மதம் என்பது நமது அடையாளம் அல்ல; மனிதநேயம் தான் நமது அடையாளம். மேலும், மதம் என்பது ஒருவருடைய தனிப்பட்ட தேர்வு என்பதையும் நாம் மறக்கக்கூடாது
‘எளிமை’யான மத்திய அமைச்சர் பிரதாப் சாரங்கியின் ‘கொலைகார’ பின்னணி !
ஸ்டெயின்சையும் அவருடைய இரண்டு மகன்களையும் ஜீப்பில் வைத்து உயிரோடு எரித்து கொன்றது ‘எளிய மனிதர்’ சாரங்கியின் நெருங்கிய கூட்டாளி தாரா சிங்.
கார்கில் போர் வீரரை சட்டவிரோதக் குடியேறியாக்கி கைது செய்த மோடி அரசு !
இந்தியாவில் உள்ள இசுலாமியர்களை அழித்தொழிக்கும் வகையில், இந்துத்துவ அரசு முனைப்புடன் குடிமக்கள் சட்டத்தை அமலாக்கிக் கொண்டிருக்கிறது.
கணவனின் எச்சில் தட்டில் மனைவி உண்டால் ஜீன் அப்டேட் ஆகுமாம் !
கணவனில் எச்சிலில் இருக்கும் புதிய ஜீன்கள் சாப்பாட்டின் மூலம் மனைவியின் உடலில் கலந்து அது அவள் பாலூட்டும் குழந்தைக்கு கிடைக்கவே (ஜீன் அப்டேசன்) இந்த ஏற்பாடு.
மாட்டிறைச்சியின் பெயரால் காவி குண்டர் படையின் வெறியாட்டம் தொடங்கியது !
ஜீத்ராய் ஹன்ஸ்டா, 2017-ம் ஆண்டு முகநூலில் மாட்டிறைச்சி உண்பது பழங்குடிகளின் உரிமை என எழுதியிருந்தார். இந்தப் பதிவுக்காக இரண்டு ஆண்டுகள் கழித்து அவரை கைது செய்துள்ளது ஜார்கண்ட் போலிசு.