அனிதா
தோழர் கோபாட் காந்தி பத்தாண்டுகள் பழைய வழக்கில் கைது !
குஜராத்தில் மாவோயிஸ்ட் செயல்பாட்டை பரப்பியதற்காக கோபாட் காந்தி உள்ளிட்டோரின் மீது சூரத்தில் 2010-ல் பதியப்பட்ட வழக்கிற்கு தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
அரியானா போலீசு எனும் காட்டுமிராண்டிக் கும்பல் !
நேர்க்காணல் எடுக்கப்பட்ட சிறைக்கைதிகளில் 47% பேர் போலீசு விசாரணையின்போது சித்ரவதைக்குள்ளாகியிருப்பதும்; மனித தன்மையற்ற முறையில் நடத்தப்பட்டிருப்பதும் அறிக்கை வெளிக்கொண்டு வந்துள்ளது.
காஷ்மீர் : ‘இது எமெர்ஜன்சி அல்ல’ – ஐ.ஏ.எஸ் அதிகாரி பதவி விலகல் !
“அனைத்து மக்களின் அடிப்படை உரிமைகளை தடை செய்துவிட்டு, யாரும் எதையும் சொல்லக்கூடாது என்பதற்கு இது ஒன்றும் ஏமன் அல்ல; 1970-ம் அல்ல!”
‘ராமனின் பெயரால்’ : ஆவணப்படம் திரையிட்ட ஹைதராபாத் பல்கலை மாணவர்கள் கைது !
சங்க பரிவாரங்களின் மதவாதத்தை தோலுரிக்கும் ஆவணப்படங்களை மாணவர்கள் பார்த்தால் தெளிவு பெற்றுவிடுவார்கள் என பயம் கொள்கின்றன காவி அமைப்புகள்.
பார்லே பிஸ்கெட் நிறுவனத்தில் 10,000 பேர் பணிநீக்கம் !
சந்தை ஆய்வு நிறுவனமான நீல்சன், இந்திய நுகர்வோர் சந்தை வீழ்ச்சியடைவதாக கூறுகிறது. பார்லே மட்டுமல்ல, பல உணவு தயாரிப்பு நிறுவனங்களும்கூட தேவை குறைந்துவருவதாக கூறியுள்ளனர்.
முடக்கப்பட்ட காஷ்மீர் பள்ளத்தாக்கு : படக் கட்டுரை
நகரங்கள் மற்றும் சிறு நகரங்களில் கூடுதல் படைகள் நிறுத்தப்பட்டு, போராட்டங்கள் நடைபெறுவதைத் தடுக்க தெருக்களில் கம்பி வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.
கல்புர்கி கொலை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் !
இந்து பயங்கரவாத அமைப்பான சனாதன் சன்ஸ்தாவின் ‘சா(ஸ்)த்திர தர்மா சாதனா’ என்கிற நூலால் தூண்டுதல் பெற்ற குழு இப்படுகொலையை நிகழ்த்தியதாக புலனாய்வு தகவல் தெரிவிக்கிறது.
காஷ்மீர் : சங்கிகளின் புரட்டும் வல்லபாய் பட்டேலின் நிலைப்பாடும் !
காஷ்மீர் பிரச்சினையில் நேரு தவறிழைத்துவிட்டார். வல்லபாய் படேலின் கைகளைக் கட்டிப் போட்டுவிட்டார் என்பது போன்ற கதைகளை சங்கிகள் பரப்புகின்றனர். உண்மை என்ன?
“காஷ்மீர் திறந்தவெளி சிறைச்சாலையாக மாறிவிட்டது” : உண்மையறியும் குழு அறிக்கை !
கடந்த 10 நாட்களாக தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு, ரிசர்வ் படை பாதுகாப்பு போடப்பட்டுள்ள காஷ்மீரின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று வந்திருக்கும் உண்மையறிவும் குழு தனது அறிக்கையை வெளியிட்டுள்ளது.
19 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சியில் வாகன விற்பனை !
வாகன விற்பனையில் மட்டுமல்லாமல், நுகர்வோர் சந்தையிலும் கடுமையான வீழ்ச்சி நிலையே தொடர்ந்து வருகிறது. ஒட்டுமொத்தமாக வீழ்ச்சியை நோக்கி இந்திய பொருளாதாரம் நகர்ந்துகொண்டிருக்கிறது.
காயத்தில் உப்பைத் தடவாதீர்கள் : ஆளுநருக்கு காஷ்மீர் மாணவர்கள் கண்டனம் !
இந்திய அரசின் ஜனநாயகமற்ற செயலுக்கு தங்களுடைய விருப்பத்தை வாங்குவதற்கான முயற்சியாக இந்த ஈத் அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாக விமர்சித்துள்ளனர்.
Article 370 நீக்கம் : காஷ்மீர் பண்டிட்டுகள், டோக்ராக்கள், சீக்கியர்கள் கண்டனம் !
ஜம்மு - காஷ்மீரில் வாழும் முசுலீம்கள் அல்லாத இந்துக்கள், சீக்கியர்கள், பழங்குடிகள் இந்தியாவுடன் இணைவதையே விரும்புகின்றனர் என்ற பிரச்சாரத்தில் துளியளவும் உண்மையில்லை.
நிர்மலா சீதாராமன் வழங்கும் ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயம் !
இயற்கை விவசாயத்தில் உற்பத்தித்திறன் நிச்சயமாக குறையும் என்ற நிலையில், எப்படி விவசாயிகளின் வருமானம் மட்டும் இரட்டிப்பாகும்?
டெல்லிக்கு காஷ்மீர்தான் வேண்டும் – காஷ்மீரிகள் தேவையில்லை
“காஷ்மீர் அரசியல் மூடி போட்ட, ஒரு எரிமலை. அவர்கள் ஒமரையும் முஃப்தியையும் சிறைபடுத்திவிட்டனர். இப்போது அந்த மூடியை திறந்து விட்டிருக்கிறார்கள்”
“ காஷ்மீரை சிறைச்சாலையாக மாற்றுவதை நிறுத்துங்கள் ” : செயல்பாட்டாளர்கள் போராட்டம் !
“காஷ்மீரை சிறைச்சாலையாக மாற்றுவதை நிறுத்துங்கள்” : ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததற்கு கண்டனம் தெரிவித்து போராட்டம் !