அமைப்புச் செய்திகள்
மாணவன் பாரத் கொலை: மீண்டும் சிவக்கும் பெண்ணாடம்…!
தமது பிள்ளையின் உயிரை மீட்பதற்காக வீதிக்கு வரவில்லை.தமக்கு ஏற்பட்ட கதி இனியாருக்கும் ஏற்பட கூடாது என்ற உயரிய நோக்கத்தோடுதான் போராடுகிறார்கள்.ஆகவே இது நமக்கான போராட்டம்.
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி பாதிரியாரின் காமவெறிக்கு எதிராக….
புனித ஜோசப் கல்லூரியில் பாதிரியாராகவும், முதல்வராகவும் இருக்கும் ராஜரத்தினம் கன்னியாஸ்திரி ஃபிளாரன்சை கடந்த நான்கு ஆண்டுகளாக மிரட்டி பாலியல் வன்முறை செய்திருக்கிறார்.
சென்னையில் போபால் ஓவியக்காட்சி: துரோகத்தின் விலை என்ன?
கற்பனைக்கு அடங்கா மனவெளிக்கு அழைத்துச் சென்று மகிழ்ச்சியின் நிழல் பரப்பும், வண்ணப் பூச்சுக்கள் இல்லை. துரோகமும், லாபவெறியும் போபால் வீதிகளில் வீசியெறிந்த பிணங்களின் குவியல்,
பெண்ணாடம்: அநீதியை தட்டிக்கேட்ட மாணவன் படுகொலை!!
நாலரை அடி சன்னலில் ஐந்து அடி மாணவன் தூக்கில் தொங்க முடியுமா? தற்கொலை அல்ல, இது திட்டமிட்டு நடந்த படுகொலை! ஏழையின் குரல் அம்பலம் ஏறாது போராடாமல் நீதி கிடைக்காது!
ஆலயத் தீண்டாமைக்கு முடிவு கட்டுவோம் – பெரியார் சிலைக்கு அர்ச்சகர்கள் மாலை சூட்டி மரியாதை!!
நீதிமன்றத்தில் மட்டும் வழக்காடித் தீர்த்துக் கொள்வதற்கு இது சொத்துப் பிரச்சனை அல்ல. ஆலயத் தீண்டாமையை தகர்பது நம் அனைவரின் சுயமரியாதைப் பிரச்சனை!
உமாசங்கருக்கு ஆதரவாக HRPC ஆர்பாட்டம்
பணி இடைநீக்கம் செய்யப்பட்ட உமாசங்கருக்கு ஐ.ஏ.எஸ் க்கு ஆதரவாக ம.க.இ.கவின் தோழமை அமைப்பான மனித உரிமை பாதுகாப்பு மையம் தமிழகமெங்கும் நடத்திய ஆர்பாட்டக் காட்சிகள்
ஈழம்: தமிழகம் – லண்டன் போராட்டம்
இலங்கை அரசிற்கும், இந்திய அரசிற்கும் எதிரான முழக்கங்களுடன் தமிழகத்தின் எல்லா மாவட்டத் தலை நரங்களிலும் லண்டனிலும், 21.8.2010 சனிக்கிழமை ஆர்பாட்டங்கள் நடைபெற்றன.
ஈழம்: இலண்டன், தமிழகத்தில் ஆர்பாட்டம்
தமிழக மக்களே, 50,000 தமிழ் மக்களைக் கொன்றொழித்த போரக்குற்றவாளி இராஜபக்சே கும்பலைக் கூண்டில் ஏற்றுவோம்!
போலீசு வன்முறையை எதிர்த்தால் ரவுடிகளின் வன்முறையா? கண்டனக் கூட்டம் !!
அன்று குற்றமிழைத்த போலீசுக்கு அரணாக இருக்கும் முதல்வருக்கு இன்று கருப்புக் கொடி காட்டிய HRPC வழக்குரைஞர்கள் மீது திமுக ரவுடிகள் தாக்குதல்!
கருணாநிதி கூட்டத்தில் தோழர்கள் முழக்கம்: தாக்கப்பட்டு படுகாயத்துடன் கைது!
தலையில் தையல்போட்ட தோழர்கள் இப்போது சிறையை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள். எனினும் அவர்கள் மூட்டிய தீ எப்படியும் பரவி போலீசு அதிகாரிகளை நிச்சயம் தண்டிக்கும்.
முதலாளித்துவ பயங்கரவாதம் முறியடிப்போம் – புதுவையில் மே நாள் பேரணி !!
வாசகர்களையும், பதிவர்களையும் நிகழ்ச்சிக்கு வருமாறு அழைக்கிறோம். சென்னை நண்பர்கள் வினவுத் தோழர்களுடன் இணைந்து வரலாம்.வாருங்கள், நாம் வென்று காட்டுவதற்கு
அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்குவோம்! மதுரையில் உண்ணாவிரதம்!!
தி.மு.க அரசின் பார்ப்பன அடிமைத்தனத்தை உணர்ந்து இந்தப் பிரச்சினையை நீதிமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் மனித உரிமை பாதுகாப்பு மையம் தொடர்ந்து போராடி வருகிறது
பெரம்பலூர் ஜோசப் கண் மருத்துவமனைக்கெதிரான நீதிமன்றப் போராட்டம்!
ஏழைகள் என்றால் கண்ணைக்கூட பிடுங்கலாம் என்ற யதார்த்தம் மனிதாபிமானம் என்ற ஒன்று தங்களுக்கு உள்ளதாக நினைக்கும் ஒவ்வொருவரையும் சிந்திக்க வைக்கட்டும்.
திருச்சி: மகளிர் தினத்தில் பெண்கள் ஆர்ப்பாட்டம் !!
மார்ச்-8 அன்று திருச்சியில் இயங்கும் பெண்கள் விடுதலை முன்னணி சார்பில் ‘விலைவாசி உலகத்தரம், பட்டினியே இனி நிரந்தரம்’ எனும் தலைப்பில் ஆர்ப்பாட்டம் திருச்சி ஜங்சன் அருகில் நடைபெற்றது
குமுதம் ‘மாமா’வுக்கு ம.க.இ.க கண்டனம்! ஆர்ப்பாட்ட புகைப்படங்கள்!!
தனது குற்றம் குறித்து கடுகளவும் கவலைப்படாத குமுதம் பத்திரிகை இன்று கூட்டத்தோடு கூட்டமாக நித்தியானந்தனைக் கும்முகின்றன. இதை அம்பலப்படுத்தி தோழர்கள் குமுதம் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தார்கள்.