Wednesday, April 16, 2025
முகப்பு ஆசிரியர்கள் Posts by அமைப்புச் செய்திகள்

அமைப்புச் செய்திகள்

அமைப்புச் செய்திகள்
139 பதிவுகள் 1 மறுமொழிகள்

இப்போது ஒலிபரப்பில் அய்ரோப்பிய வானொலியில் தோழர் மருதையனோடு உரையாடல்

புதிய திசைகள் என்ற அமைப்பு கருத்து விவாதம் ஏற்பாடு செய்துள்ளது.தோழர் மருதையன் கலந்துகொள்கிறார். இப்போது நேரலையாக ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கிறது

ஈழம் – வதை முகாம்களை எதிர்த்து தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம் !

வதை முகாம்களை நீக்கி ஈழத்தமிழ் மக்களை மீண்டும் குடியமர்த்தவும், ராஜபக்சே அரசை போர்க்குற்றவாளி என அறிவித்து, நடவடிக்கை எடுக்கக் கோரி....தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம்- அனைவரும் வருக - அவசியம் வருக

கஞ்சி ஊத்த வக்கில்ல என்னடா கெவர்மெண்டு – பாடல்

கஞ்சி ஊத்த வக்கில்ல என்னடா கெவர்மெண்டு – நாட்ட கொண்டு போய் வித்துப்புட்டு என்னடா பார்லிமெண்டு ஓட்டெதுக்கு.... சீட்டெதுக்கு..... ஓடுங்கடா நாட்டை விட்டு..

குடிக்க தண்ணியில்ல, கொப்பளிக்க பன்னீரு – பாடல்

நாடு முன்னேறுதுங்குறான் மினு மினு மினுக்கா, ஜிலு ஜிலு ஜிலுக்கா, ஜெர்மன், அமெரிக்கா, ஜப்பானு கணக்கா, நாடு, நம்ம நாடு முன்னேறுதுங்குறான்

சென்னையில் நேபாள மாவோயிஸ்ட் கட்சி பொலிட்பீரோ தோழர் சிறப்புரை!

நேபாள புதிய ஜனநாயகப் புரட்சி எதிர்கொள்ளும் சவால்கள்! அரங்கக் கூட்டம். செப்டம்பர் – 19 சனிக்கிழமை – மாலை 5 மணி சிறப்புரை: தோழர் பசந்தா

விடுதலைச் சிறுத்தைகள் கொலைவெறித் தாக்குதல் – பு.ஜ. கட்டுரை எதிரொலி!

பு.ஜ.தொ.மு மாநிலத் தலைவர் தோழர் முகுந்தன் மீது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கொலைவெறித் தாக்குதல்! பத்திரிகை செய்தி

சிதம்பரம் கோவில்: சிவனடியார் ஆறுமுகசாமியைக் கொல்வதற்கு தீட்சிதர்கள் முன்னோட்டம் !!

"காஞ்சிபுரத்தில் சங்கரராமனை, சங்கராச்சாரி வரதராஜ பெருமாள் கோவிலில் வைத்து போட்டுத்தள்ளினார், அது போல சாமியாரை தீர்த்து கட்ட, தீட்சிதர்கள் முன்னோட்டம் பார்க்கிறர்கள்.

நந்தனை மறைத்தது நந்தி – நீதிமன்ற தீர்ப்பினை மறிக்குது தீட்சிதன் தொந்தி !!

தில்லை நடராசர் கோயில் தீட்சிதருக்குச் சொந்தமானதல்ல, கோயிலின் நிர்வாகத்தை இந்து அறநிலையத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பிப்ரவரி 2009 இல் சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்தது. தீர்ப்பு வெளியான உடனே கோயிலுக்கு நிர்வாக...

வினவு கட்டுரைக்காக 5 தொழிலாளிகள் சஸ்பெண்ட்! ஜேப்பியாரின் வெறியாட்டம்!!

இணையத்தின் வலிமையான வலைப்பின்னலால் தனது பெயர் நாறடிக்கப்படுவதைக் கண்டு சினமுற்ற ஜேப்பியார் நிர்வாகம் பேட்டி அளித்த ஐந்து தொழிலாளர்களை தற்காலிக பணிநீக்கம் செய்திருக்கிறது.

ராஜபக்சே கும்பலை போர்க் கிரிமினலாக அறிவிக்கக் கோரி ம.க.இ.க ஆர்ப்பாட்டம் !

சிங்கள இனவெறி ராணுவத்தை எதிர்த்து விடுதலைப் புலிகள் வீரமரணமடைந்த நிலையில் ராஜபக்சேவை போர்க் கிரிமினலாக நடத்தவேண்டும் என்ற கோரிக்கையை வைத்து ம.க.இ.க தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டங்களை இன்று நடத்தியது.

துவண்டுவிடாது ஈழத்தமிழினம்! துணை நிற்பார்கள் தமிழக மக்கள்!

புலிகளை போரில் வெல்வது என்ற பெயரில் இனப்படுகொலை செய்திருக்கும் ராஜபக்சேவை போர்க்கைதியாக விசாரித்து தண்டிக்க வேண்டும், இலங்கை அரசுக்கு உதவியாய் இருக்கும் இந்திய மேலாதிக்கத்தை எதிர்க்க வேண்டும், இராணுவ வதை முகாம்களிலிருக்கும்...

ஈழத்தமிழர் ரத்தம் குடிக்கும் சோனியாவே திரும்பிப் போ! படங்கள்! வீடியோ!

முல்லைத் தீவில் இரண்டாயிரத்திற்கும் அதிகமான மக்கள் இலங்கை ராணுவத்தின் ஏவுகணைத் தாக்குதலில் கொல்லப்பட்டு எங்கும் சுடுகாட்டு ஓலம் கேட்கும் சமயத்தில் சென்னை வந்த சோனியா, மத்திய அரசின் முயற்சியால் ஈழத்தில் போர் நிறுத்தம்...

ஈழம் – பதுங்கு குழி – ம.க.இ.க வின் குறும்படம்

ஈழத்தமிழ் மக்களுக்கான அரசியல் நடவடிக்கையை எழுச்சி பெறச்செய்வதற்கு இந்த வீடியோ படத்தை அனைத்து பிரிவினரிடமும் கொண்டு செல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

ராகுல் காந்திக்கு கருப்புக் கொடி! ம.க.இ.க தோழர்கள் கைது !! – படங்கள்

இலங்கை அரசு ஈழத் தமிழ் மக்களை இனப்படுகொலை செய்யும் போருக்கு நேரடியாகவே உதவிகள் செய்யும் இந்திய அரசின் நிலையினை மறைப்பதற்குக் கூட மத்தியில் உள்ள காங்கிரசுப் பெருச்சாளிகள் பயப்படவில்லை. இந்தக்கயமையைக் கண்டித்தும் மத்திய...