Saturday, April 19, 2025
முகப்பு ஆசிரியர்கள் Posts by பொம்மி

பொம்மி

பொம்மி
156 பதிவுகள் 0 மறுமொழிகள்

அருணாச்சல பிரதேசத்தில் புறக்கணிக்கப்படும் சக்மா பழங்குடிகள்!

0
‘ஜனநாயக’ இந்தியாவின் தனிச்சிறப்பிற்கு புறக்கணிக்கப்பட்ட சக்மா பழங்குடி மக்கள் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு!

பட்டினியின் பிடியில் ஆஸ்திரேலியா !

0
அங்குள்ள ஆஸ்திரேலிய அரசாங்கமோ இயற்கை சீற்றங்கள் மீது பழிபோட்டுத் தப்பித்துக் கொள்ள நினைக்கிறது. தீவிரமாக நவதாராளவாத கொள்கைகளை அமல்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகளைத்தான் கொரோனா விரைவுபடுத்தி இருக்கிறது!

கிஃப்ட் ஐஎஃப்எஸ்சி: உயர் கல்வியை ஏகாதிபத்தியங்களின் சந்தையாக்கும் திட்டம்!

0
ஏற்கனவே இந்தியாவில் உள்ள IIT, IIM, IISER போன்ற கல்வி நிறுவனங்களே பார்ப்பன-உயர் சாதியை சேர்ந்தவர்கள் & மேட்டுக்குடியினரின் ஆதிக்கத்திற்கான ஒன்றாக உள்ளது. IFSC மூலம் அமைக்கப்படும் வெளிநாட்டு கல்வி நிறுவனங்கள் யாருக்காக சேவையாற்றும் என்பதைச் சொல்லத் தேவையில்லை!

கிட்டத்தட்ட 88% இந்திய ஊடகங்களின் தலைமைப் பதவிகள் உயர்சாதியினரின் கைகளில் உள்ளது!

0
தலித் மற்றும் பழங்குடியினரில் ஒருவர் கூட எந்த ஊடகத்திலும் தலைமைப் பதவி வகிக்கவில்லை என்பது இந்த ஆய்வு வெளிப்படுத்திய அதிர்ச்சியூட்டும் தகவல்.

முன்னால் பேராசிரியர் ஜி.என்.சாய்பாபா விடுதலைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது!

0
சாய்பாபா 90 சதவீதம் உடல் ஊனமுற்றவர்; பல்வேறு நோய்களால் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் சக்கர நாற்காலியிலேயே தான் இருக்க வேண்டியவராக இருக்கிறார். அதனால் அவருடைய உடல்நிலையைக் கருத்தில் கொண்டு அவரை வீட்டுக்காவலில் வைக்க அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டது!

கிடப்பில்போடப்படும் RTI விண்ணப்பங்கள் – கண்டுகொள்ளாத மோடி அரசு!

0
மேற்கு வங்க மாநில தகவல் ஆணையம் ஒரு விண்ணப்பத்திற்கு பதிலளிக்க 24 ஆண்டு மற்றும் 3 மாதம் காலஅவகாசத்தை எடுத்துக் கொள்கிறது.