பொம்மி
நாடாளுமன்றத்தை முற்றுகையிட்ட கென்ய மக்கள் – தப்பி ஓடிய எம்.பி.க்கள்!
ஆரம்பத்தில் தலைநகர் நைரோபியில் வெடித்த மக்கள் போராட்டம் தற்போது நாடு முழுவதும் பரவி கிட்டத்தட்ட அனைத்து பிரதான நகரங்களிலும் நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் மக்கள் பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பீகாரில் இட ஒதுக்கீடு உயர்வு இரத்து: மனு ‘நீதி’ அடிப்படையிலான தீர்ப்பு
இந்திரா சஹானி வழக்கில் உச்ச நீதிமன்றத்தால் அனுமதிக்கப்பட்ட 50 சதவிகித இட ஒதுக்கீடு என்ற வரம்பைத் தாண்டக் கூடாது என்றால், ‘உயர்சாதி’ ஏழைகளுக்கான 10 சதவிகித இட ஒதுக்கீடு (EWS) மட்டும் எப்படி சாத்தியமானது?
கெஜ்ரிவால் ஜாமீனுக்குத் தடை: மக்கள் மன்றத்திற்குச் செல்வதே தீர்வு!
பாசிச பா.ஜ.க நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெறவில்லை என்று புளகாங்கிதம் அடைந்து உட்கார நமக்கு நேரமில்லை. சிறுபான்மை அரசு என்றாலும் பாசிஸ்டுகளின் கைகளில் தான் அதிகாரம் உள்ளது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
உயிரைப் பறிக்கும் வெப்ப அலை – கண்டுகொள்ளாத மோடி அரசு
இந்தியாவில் மூன்றில் ஒரு பங்கு தொழிலாளர்கள் கட்டுமானம் மற்றும் சுரங்கம் போன்ற கடும் வெயிலில் வெளிப்படும் வேலைகளில் தான் பணிபுரிகின்றனர். 2.3 கோடிக்கும் அதிகமானவர்கள் செங்கல் சூளைகளிலும், 5.1 கோடிக்கும் அதிகமானோர் கட்டிடத் தொழிலாளர்களாகவும் பணிபுரிகின்றனர்.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள்: நெஞ்சைப் பிளக்கும் மரண ஓலங்கள்!
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் தொடர்ந்து கள்ளச் சாராயம் காய்ச்சப்படுவது அனைவரும் அறிந்ததே. போலீசு இலஞ்சம் வாங்கிக்கொண்டு கள்ளச் சாராய விற்பனை கரை புரண்டு ஓட அனுமதித்து வந்தது என்பதே உண்மை.
நீட்டுக்கு எதிராக நாடு முழுவதும் பற்றிப்படரும் மாணவர் போராட்டங்கள்!
இன்றும் (ஜூன் 11) தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களில் மாணவர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலையில் இந்திய மாணவர் சங்கத்தினர் முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.
பாசிஸ்டுகளின் அதிகாரப்பூர்வ ஊதுகுழலான “காவி” டிடி நியூஸ்
தூர்தர்ஷன் தேர்தல் ஆணையத்தின் எச்சரிக்கையை கண்டுகொள்ளவில்லை. தேர்தல் ஆணையமும் பெயரளவிலான எச்சரிக்கையுடன் நிறுத்திக்கொண்டது. பகலில் ஒளிபரப்பாகும் எந்த டிடி நியூஸ் புல்லட்டினை எடுத்துக்கொண்டாலும் அது பிரதமர், பிரதமர், பிரதமர் மற்றும் அவரது பிரச்சாரப் பயணம் பற்றிய செய்திகளால் நிரம்பியுள்ளது.
சங்கப் பரிவார கும்பலின் கைகளில் சைனிக் பள்ளிகள்
மே 05, 2022 மற்றும் டிசம்பர் 27, 2023 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில், 40 புதிய ராணுவப் பள்ளிகளை நிறுவ தனியார் நிறுவனங்கள் சைனிக் பள்ளிகள் சங்கத்தோடு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளன. இதில் குறைந்தது 25 பள்ளிகளை அமைக்கும் உரிமம் சங்கப் பரிவார கும்பல்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
பாசிச மோடியும் ஊடக சுதந்திரமும்
மோடி ஆட்சியில் பத்திரிகையாளர்கள் துன்புறுத்தப்படுவது நான்கு மடங்குக்கும் மேல் அதிகரித்துள்ளது. இந்தியாவில் 2014 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் 36 பத்திரிகையாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
செயற்கைக்கோள் ஸ்பெக்ட்ரம் ஊழல்: அம்பலப்பட்ட பாசிச பா.ஜ.க அரசு!
பார்தி நிறுவனத்திடம் கையூட்டு பெற்றுக்கொண்டு ஏலம் / டெண்டர் முறை இல்லாமல் செயற்கைக்கோள் ஸ்பெக்ட்ரம் வழங்க சட்ட வழிவகையை உருவாக்கியுள்ளது பாசிச பா.ஜ.க அரசு.
தேர்தல் புறக்கணிப்பை அறிவித்துள்ள பரந்தூர் மக்கள்!
”விவசாயிகளை மதிக்காவிட்டால், விவசாயிகள் ஓட்டு மட்டும் அவர்களுக்கு ஏன் தேவைப்படுகிறது? ஜனநாயகத்தை மதிக்காதவர்கள், வாக்காளர்களின் உரிமையை எங்கே மதிக்கப்போகிறார்கள்? அதனால் தேர்தலைப் புறக்கணிக்கப்போகிறோம்.”
எதிர்க்கட்சிகள் மீது தாக்குதல் தொடுக்கும் பாசிச மோடி அரசு!
2014 ஆம் ஆண்டில் பாசிஸ்டு மோடி ஆட்சிக்கு வந்தது முதல் செப்டம்பர் 2022 வரையிலான காலகட்டத்தில், அமலாக்கத்துறையால் 121 அரசியல்வாதிகள் விசாரிக்கப்பட்டுள்ளனர். அதில் 115 பேர், அதாவது 95 சதவிகிதத்தினர், எதிர்க்கட்சித் தலைவர்கள்.
பாசிச பாஜக ஆளும் மாநிலங்களில் அதிகரிக்கும் முஸ்லீம்களுக்கு எதிரான வெறுப்பு பேச்சுகள்!
இதில் விஷ்வ இந்து பரிஷத் – பஜ்ரங் தளம் 32 சதவிகித (216) வெறுப்பு பேச்சு நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளது. ஒட்டுமொத்தமாக, 46 சதவிகித (307) வெறுப்பு பேச்சு நிகழ்வுகள் சங்க பரிவார அமைப்புகளால் ஏற்பாடு செய்யப்பட்டவை.
கிரீஸ் விவசாயிகள் போராட்டம் | புகைப்படங்கள்
விவசாயத்தை மேற்கொள்வதற்கான செலவுகள் பலமடங்கு அதிகரித்து விட்டது; ஆனால் விவசாயிகளைக் காப்பதற்கு அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
போராடும் மாற்றுத்திறனாளிகள், ஒடுக்கும் திமுக அரசு!
பிப்ரவரி 12 ஆம் தேதி முதல் ஒன்பது அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் போராடி வருகின்றனர்.