சந்துரு
சத்தீஸ்கர் : மாவோயிஸ்ட் பெயரில் மீண்டும் ஓர் போலி என்கவுண்டர் !
எனது சகோதரருக்கு மாவோயிஸ்ட் சீருடையை அணிவித்து அவரது கையில் துப்பாக்கியை வைத்து அடையாளம் தெரியாத மாவோயிஸ்ட் என்று போலீசு அறிவித்தது.” என்கிறார் ரேணுராம்.
அங்கன்வாடி தொழிலாளர்களை வஞ்சிக்கும் மோடி அரசு !
அரியானா அங்கன்வாடி தொழிலாளர்கள் மிகவும் குறைவான ஊதியங்களை மட்டுமே பெறுபவர்கள், பொருளாதாரத்தில் மிகவும் நலிந்த வகுப்பை சேர்ந்தவர்கள் என்பதால் ஊதிய உயர்வு கொடுக்காமல் துரோகமிழைப்பது அரசின் வாடிக்கையாகிவிட்டது.
திவால் நிலையில் வோடஃபோன் – ஐடியா : பங்குகளை வாங்கும் மோடி அரசு !
நட்டமடைந்த பொதுத்துறை நிறுவனமான ஏர்-இந்தியாவை விற்ற மோடி அரசு, நட்டமடைந்த தனியார் தொலைதொடர்பு நிறுவனமான வோடாஃபோன்-ஐடியா நிறுவனத்தின் பங்குகளை வாங்குவது ஏன் ?
சத்தீஸ்கர் : போராடும் இளைஞர்களை பொய் வழக்கில் கைது செய்த போலீசு!
தற்போது ஆளுநரிடம் மனு அளிக்க சென்ற இளைஞர்களை தடுத்து நிறுத்தி வலுக்கட்டாயமாக கைது செய்த போலீசின் இந்த செயல் போராட்டத்தை மழுங்கடிப்பதற்கானது என்று ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
நாட்டில் பட்டினிச் சாவே இல்லையாம் ! மோடி அரசின் பொய்யுரைகள் !
நாட்டில் சுமார் 19 கோடி மக்கள் தினமும் இரவில் வெறும் வயிற்றில் உறங்குவதாக 2017-ல் அறிக்கை வெளியானது. பட்டினி மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சுமார் 4500 குழந்தைகள் அன்றாடம் இறக்கின்றன.
ரேஷன் அட்டை இல்லாதவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்க மறுக்கும் டெல்லி அரசு !
வாழ்வாதாரம் இழந்த பல கோடி உழைக்கும் மக்கள் பெறும் உணவு மானியத்தை தடுப்பது இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் மிகப்பெரும் பட்டினி சாவுகளுக்குதான் வழிவகுக்கும்.
ஜம்மு – காஷ்மீர் பிரஸ் கிளப்பைக் கைப்பற்றிய சங்கிப் பத்திரிகையாளர் கும்பல் !
பிரஸ் கிளப் வளாகத்திற்குள் ஆயுதப்படைகள் எப்படி நுழைந்தன என்பது குறித்த ஒரு வெளிப்படையான விசாரணையையும் கோரியுள்ளது. உள்ளூர் நிர்வாகம் கிளப்பின் பதிவு செயல்முறையை வேண்டுமென்றே தாமதப்படுத்துவதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.
கொரோனாவை காரணம் காட்டி பள்ளிகளை மூடுவது நியாயமில்லை
கொரோனா அச்சத்தின் காரணமாக டாஸ்மாக், மால்கள், தியேட்டர்கள் மூடப்படாத போது குழந்தைகளின் கற்றல் திறனை மீண்டும் கொண்டுவர பள்ளிகளை உடனடியாக திறக்க வேண்டியது அவசியம்.
தலோஜா சிறை : ஸ்டான் சுவாமி மரணம் குறித்து உடனிருந்த கைதி ஒருவரின் கடிதம்
செல்வாக்குமிக்க மற்றும் பணக்கார கைதிகள் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைகளுக்கு நீதிமன்ற உத்தரவின்றி அழைத்து செல்லும் சிறை அதிகாரிகள் ஸ்டான் சுவாமிக்கு சிகிச்சை அளிக்க முயற்சிக்கவில்லை.
கங்கை நதியின் படித்துறைகளில் மதவெறி சுவரொட்டிகளை ஒட்டிய சங்க பரிவாரக் கும்பல்
இச்சுவரொட்டிகள் மூலம் மீண்டும் ஓர் கலவரத்தை தூண்டி உ.பி.யில் மீண்டும் ஆட்சியை பிடிக்க முயலும் பாசிச பாஜக.
சத்தீஸ்கர் : உள்ளூர் மோதலை முஸ்லீம் வெறுப்பாக மாற்றும் காவிக் குண்டர்கள் !
பழங்குடி மக்கள் இந்துக்கள் என்றும், முஸ்லீம்களை வெறுப்பது அவர்களின் தர்மம் என்றும் தொடர்ந்து வெறுப்புப் பிரச்சாரம் செய்து கலவரங்களை தூண்ட முயற்சித்து வருகின்றனர்.
இரண்டு ஆண்டுகள் சம்பளம் நிலுவை : தூய்மைப் பணியாளர் தற்கொலை !
பர்மரின் மாத சம்பளம், அவரது தந்தையின் வருங்கால வைப்பு நிதி ஆகியவை இரண்டாண்டுகளாக வழங்கப்படவில்லை. அவர் தற்கொலை செய்து கொண்ட நாள் வரை தனக்குச் சேர வேண்டிய நிதியை கேட்டு அதிகாரிகளிடம் போராடியுள்ளார்.
கர்நாடகா : கல்லூரியில் ஹிஜாப் அணியவும், உருது மொழி பேசவும் தடை !
கல்லூரி வகுப்பறையில் ஹிஜாப் அணியவும், உருது அரபிக் போன்ற மொழிகளை பேசுவதையும் தடைவிதித்து முஸ்லீம் சிறுபான்மை மாணவர்களின் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுகிறது கர்நாடக காவிக் கும்பல்.
வேலையில்லா திண்டாட்டம் : 15 பணியிடங்களுக்கு 11000 பேர் விண்ணப்பம் !
இது வெறுமனே மத்திய பிரதேசத்தின் நிலைமை மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்தியாவின் நிலைமை.ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்பு உருவாக்குவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த பிறகு, மக்களை பக்கோட்டா விற்கச் சொன்னகதை நாடறியும்!
உ.பி : பள்ளி மாணவர்கள் இந்து மதவெறி உறுதிமொழி !
இந்து ராஷ்டிரத்தை நிறுவத் துடிக்கும் காவிக் கும்பல் பள்ளி மாணவர்களின் மனதில் நஞ்சை விதைக்க இதுபோன்ற காணொளிகளை பரப்பி கொத்தளிப்பான மனநிலையை உருவாக்குவதே அவர்களது உடனடி நோக்கம்