Monday, April 21, 2025
முகப்பு ஆசிரியர்கள் Posts by சந்துரு

சந்துரு

சந்துரு
199 பதிவுகள் 0 மறுமொழிகள்

உலக அளவில் 2021-ம் ஆண்டு 45 பத்திரிகையாளர்கள் படுகொலை

0
சித்திக் காப்பானைப் போல சட்டவிரோத வழிமுறைகளிலும், சட்ட துஷ்பிரயோக வழிமுறையிலும் முடக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு, வாழ்வாதாரம் பறிக்கப்பட்ட பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகம்

இந்துத்துவக் கும்பலுக்கு ஆதரவாக முசுலீம் வீட்டை இடித்த காவி போலீசு !

0
வன்முறை சம்பவத்தில் முஸ்லீம்களை மட்டும் குறிவைத்து வழக்கு போட்டுள்ள காவி போலீசு படை ஒரு முஸ்லீம் வீட்டையே காவி குண்டர்களை போல் ஆனால் சட்டப்பூர்வமாக இடித்து தரை மட்டமாக்கியுள்ளது

‘கிக்’ தொழிலாளர்களை ஒட்டச் சுரண்டும் அர்பன் நிறுவனம் !

1
தற்போது அறிவிக்கப்பட்ட புதிய விதிமுறைகளின் காரணமாக தாங்கள் பெற்ற குறைந்தபட்ச சில பாதுகாப்பு அம்சங்களையும் இழந்துவிட்டதாக போராடும் தொழிலாளர்கள் கூறுகின்றனர்.

பொதுமக்களை கொன்று உடல்களை எரித்த மியான்மர் இராணுவம் !

0
அரசியல் கைதிகளின் உதவிக்கான சங்கத்தின் கணக்குபடி, பிப்-1 ஆட்சி கவிழ்ப்புக்கு பின் இராணுவத்தால் குறைந்தது 1,375 பேர் கொல்லப்பட்டனர்; 8000-க்கும் மேற்பட்டோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

திருவொற்றியூர் : தானாக இடிந்து விழுந்த அரசின் தரமற்ற வீடுகள் !

0
ஐஏஎஸ், ஐபிஎஸ், நீதிபதி, போலீசு ஆகிய அதிகார வர்க்கத்தினருக்காக கட்டப்படும் கட்டிடங்கள் இப்படி தரக்குறைவாக இல்லை. உழைக்கும் மக்கள் வசிக்கும் குடியிருப்புகள் மட்டுமே மிகவும் தரம் குறைவானதாக இருக்கின்றன.

கிறிஸ்துமஸ் தினத்தன்று வன்முறைகளில் ஈடுபட்ட காவி குண்டர்கள் !

0
பஜ்ரங்தளம் போன்ற இந்துத்துவ குண்டர்கள் உ.பி. மாநிலம் ஆக்ராவில் ஒரு தெருவில் “சாண்டா கிளாஸ் முர்தாபாத்” என்று முழக்கமிட்டு கிறிஸ்துமஸ் தாத்தாவின் உருவப் பொம்மையை கொளுத்தினர்.

சாதிவெறி : தாழ்த்தப்பட்ட பெண் சமைத்த உணவை புறக்கணிக்கும் பள்ளி மாணவர்கள்

0
சாதியப் பாகுபாடு தலைவிரித்தாடும் உத்தரகாண்ட் மாநிலத்தில் தாழ்த்தப்பட்ட சாதியினர் சமைத்த உணவுகளை மாணவர்கள் தங்கள் பெற்றோர்களின் எதிர்ப்பின் பெயரில் சாப்பிட மறுப்பது நிரந்தரப் பிரச்சினையாக இருந்து வருகிறது.

வாரணாசி : அதிகரித்து வரும் காற்றுமாசு – மோடியின் தூய்மை இந்தியா !

0
பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசி, அதிக காற்று மாசுபாட்டின் முக்கிய நகரங்கள் பட்டியலில் கடந்த மூன்று வருடங்களாக முன்னிலை வகிக்கிறது என்பது மொத்த இந்திய நிலைமையை பிரதிபலிக்கிறது

ஆதாரோடு வாக்காளர் அடையாள அட்டையை இணைக்கும் தேர்தல் சட்ட திருத்த மசோதா – 2021 !

0
பாசிச பாஜக-வின் இந்த நடவடிக்கை, மக்கள் இதுநாள் வரை, ஜனநாயகமாக நம்பிக் கொண்டிருக்கும் தேர்தல் ஜனநாயகத்திற்கும், நாட்டு மக்களின் தனி மனித சுதந்திரத்திற்கும் எதிரானது.

ஆக்சிஜன் பற்றாக்குறை மரணங்களை மறைக்கும் உ.பி. அரசு !

0
இரண்டாவது லாக்டவுன் சமயத்தில் மருத்துவத்துறையில் தனியார்மயத்தின் விளைவாகவும், அரசின் பாராமுகம் காரணமாகவும் பல்வேறு ஆக்சிஜன் பற்றாக்குறை மரணங்கள் உத்தப்பிரதேசத்தில் நிகழ்ந்தன

சத்தீஸ்கர் : போலீசு முகாமிற்கு எதிராக பழங்குடி கிராமங்கள் போராட்டம் !

0
மருத்துவமனை, பள்ளிக்கூடம், அங்கன்வாடி போன்றவற்றை நிறுவ வேண்டும் என்று பல ஆண்டுகளாக கிராம மக்கள் அரசிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால், அரசோ கிராம மக்களின் கோரிக்கைக்கு மாறாக போலீசு முகாமை நிறுவுகிறது.

பள்ளிகள் மூடல் : உலகளாவிய கல்வி நெருக்கடி நிலை | உலக வங்கி அறிக்கை !

0
கொரோனா தொற்றுநோய் காரணமாக உலகெங்கிலும் உள்ள பள்ளிகள் காலவரையின்றி மூடப்பட்டன. இதன் விளைவாக 1.6 பில்லியன் மாணவர்கள் பெறவேண்டிய கல்வி சீர்குலைந்துள்ளது. பாலினப் பிரிவினை அதிகரித்துள்ளது.

காவிக் கல்வி : பெண்ணடிமைத்தனத்தை பரப்பும் சி.பி.எஸ்.ஈ !

0
பெண் அடிமைத்தனம் மற்றும் ஆணாதிக்கத்தை நியாயப்படுத்தும் விதமாக சிபிஎஸ்இ தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி பெரும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது. கடந்து டிசம்பர் 11-ம் தேதி நடைபெற்ற சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு ஆங்கில மொழிதாள் தேர்வில் பெண்களுக்கு...

இறந்தவர்களுக்கும் தடுப்பூசி போட்டதாகக் கணக்குக் காட்டும் மோடி அரசு !

0
மோடி அரசின் ஒருநாளில் ஒருகோடி தடுப்பூசி என்ற இலக்கின் போது தடுப்பூசி போடாதவர்கள், இறந்தவர்கள் என பலருக்கும் இஸ்டம் போல தடுப்பூசி போட்டதாகக் கணக்குக் காட்டியது இன்றுவரை நிலவுகிறது.

மும்பை : தண்ணீரின்றி தவிக்கும் நகர உழைக்கும் மக்கள் | படக்கட்டுரை

0
மும்பை நகரில், உயர்தட்டு குடிமக்களுக்கு குறைந்த விலையில் அதிக தண்ணீரும், அடித்தட்டும் மக்களுக்கு அதிக விலையில் குறைந்த தண்ணீரும் வழங்குவதென்பது சாதிய ஒடுக்குமுறையாகும்.