Wednesday, April 16, 2025
முகப்பு ஆசிரியர்கள் Posts by துரை.சண்முகம்

துரை.சண்முகம்

துரை.சண்முகம்
51 பதிவுகள் 1 மறுமொழிகள்

மெரினா – விட்டுவிடாதே வினையாக்கு! கிரிக்கெட்டை அரசியலாக்கு!!

வெறிநாய் போலீசை ஏவிவிட்டு மெரீனா அழகைப் பாதுகாக்குதாம் அரசு! கடற்கரை அழகைப் பதம்பார்க்கும் போலீசின் கதை நமக்குத் தெரியாதா?

கொலைகார காங்கிரசடி – குதம்பாய் கொலைகார காங்கிரசடி…

படம் நன்றி : நான் 1084 ஒய்யாரமாகவே ஊரைக் கூட்டியே சிறப்பாதான் வந்தாரடி குதம்பாய் - ஆனா சிதம்பரம் செருப்பா சிரிச்சாரடி! பொய்முகம் கண்டதும் பொறுக்க மாட்டாமலே புறப்பட்டு வந்தடி குதம்பாய்.... அந்தச் செருப்புக்கு நன்றியடி! சிங்காரம் கெட்டு, செருப்படிப்பட்ட சிதம்பரம் மூஞ்சிக்கு சிவகங்கை ஏதுக்கடி...

புரட்சிக்கு ‘சே’குவேராவும் பொறுக்கி தின்ன ‘ஜெ’யலலிதாவும் !

நாங்க சேகுவேராவைச் சொன்னாலும், ஜெயலலிதா பின்னால் நின்னாலும், இலக்கு ஒண்ணுதான் தோழர்.

போஸ் கொடுக்கிறான் போலீசு இ.பி.கோவை நம்புறவன் லூசு !

வழக்குரைஞர் நண்பா ! கெட்ட வார்த்தைகளின் மீதேறி கல்லால் அடித்தார் கமிஷனர் சட்டசபைலிருந்தபடி சொல்லால் அடிக்கிறார் நிதியமைச்சர்.

ரகுமானுக்கு ஆஸ்கார்! ஆழ்ந்த அனுதாபங்கள் !!

இந்து தேசியவெறியும் இசுலாமியர் எதிர்ப்பு வெறியும் பூத்துக்குலுங்கும் 'ரோஜாவின்' பார்ப்பன மணம் பரப்பி, சிவசேனையின் செய்திப்படம் மணிரத்தினத்தின் கரசேவை பம்(பா)பொய்க்கு ஒத்து ஊதி, இந்தியச் சுதந்திரத்தின் பொன்விழாவில் வந்தே மாதிரத்தை காந்தியின் கைராட்டை சுதியிலிருந்து கழற்றி வீசி சோனி இசைத்தட்டில் சுதேசி கீதம் முழக்கி, ஒரு வழியாக இசைப்புயல் அமொரிக்க கைப்பாவைக்குள்...

எது பிரெய்ன்வாஷ் – குட்டிக் கதை!

வைரஸை நுண்ணோக்கி மூலம்தான் பார்க்க முடியும் என்று அறிவியல் சொல்கின்றது. என் கண்ணிற்கு முன்னால் ஐந்து அடி, இரண்டு சென்டிமீட்டரில் ஒரு வைரஸ் அலட்டிக் கொள்ளாமல் நழுவிச் செல்வதைப் பார்த்து வியந்து நின்றேன்.