ஃபேஸ்புக் பார்வை
போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டத்தை ஆதரிப்போம்!
தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என அதிமுக, திமுக ஆட்சிகளில் தொடர்ந்து எட்டு ஆண்டுகளாக போராடிக் கொண்டிருக்கின்றனர். திமுக தேர்தல் அறிக்கையில் போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
காவித்துண்டும் கல்வித்துறையும் | சு.உமா மகேஸ்வரி
கோயில் விழாக்களில் மாணவர்கள் சீருடையில் எப்படி இந்த பல்லக்கு தூக்கும் வேலையை செய்ய கல்வித் துறை அனுமதித்தது என்ற கேள்வியை நாம் அனைவரும் ஒற்றைக் குரலில் கேட்கிறோம்.
இந்தியா – பாரதம் : பாசிஸ்டுகளின் தோல்வி பயம்!
வெள்ளையர்களிடம் மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு வந்த கோழைகளுக்கு பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக நடத்தப்பட்ட இந்திய விடுதலை போராட்ட உணர்வை எண்ணிப் பார்க்க கூட அருகதை கிடையாது.
தொடை நடுங்கும் பாசிஸ்டுகளின் கூச்சல்கள்!
எந்த தேசபக்தியை குத்தகை எடுத்துக்கொண்டு இத்தனை ஆண்டுகள் தேசவெறியை கிளப்பிவிட்டு விளையாடினீர்களோ அதே தேசபக்தியே தற்போது உங்களுக்கு எதிராக திரும்பியுள்ளது!
மணிப்பூர் மக்கள் போராட்டம் அன்றும் இன்றும் | புதிய ஜனநாயகம் சுவரொட்டி
மணிப்பூர் அன்று ஜூலை 15, 2004 இராணுவத்திற்கு எதிரான நிர்வாண போராட்டம். இன்று ஆர்.எஸ்.எஸ் - மெய்தி இன வெறியர்களுக்கு எதிரான மக்களின் போராட்டம்!
அவரை எதற்கு உள்ளே அழைக்கிறீர்கள்!
அவர் விலைவாசி உயர்வுக்கு எதிராக வாய் திறந்தாரா? இல்லை. எந்த ஒரு விசயத்தையும் நேருக்கு நேர் விவாதிக்கும் தைரியம் இருக்கிறதா? இல்லை. பத்திரிகையாளர்களுக்காவது பேட்டி அளிக்கிறரா? இல்லை. பிறகு, அவரை எதற்கு உள்ளே வாருங்கள் என்று அழைக்கிறீர்கள்.
கஞ்சா விற்பனை கும்பலை தட்டிக்கேட்ட போராளிகள் மீது தொடரும் கொலைவெறித் தாக்குதல்கள்!
சீரழியும் இளைஞர்களை கிரிமினல் கும்பல்களிடமிருந்து பாதுகாக்க வேண்டும் என்றால், பெரியசாமி, தவூபிக் போன்ற தோழர்களோடு மக்களும் இணைந்து போராடுவதே தீர்வு!
90 மில்லி பாக்கெட் சாராயம் அறிமுகம்: திமுக அரசின் தாலியறுப்பு திட்டம்! | புதிய ஜனநாயகம் போஸ்டர்
“ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக்கை மூடுவோம்” என சொல்லிவிட்டு, நாங்கள் சொல்லவே இல்லை என நாக்குமாறி நாடகமாடும் திமுக அரசு இதற்கு மேலும் செய்யும்!
மணிப்பூர்: பாசிஸ்டுகள் கலவரங்களை விரும்பலாம்! மக்கள் அமைதியை விரும்புகிறார்கள்!
எந்த மேய்தி இன மக்களை தங்களது இந்துராஷ்டிர நிகழ்ச்சி நிரலுக்கு வளைத்துப் போட நினைத்தார்களோ, அம்மக்களே இன்று அமைதி வேண்டி வீதியில் திரள்கிறார்கள். மோடியை நோக்கி கேள்வி எழுப்புகிறார்கள்.
மோடியின் அமெரிக்கப் பயணம்: பெரியண்ணன் அமெரிக்காவின் சிவப்புக் கம்பளம் எதற்காக?
அமெரிக்கப் பெரியண்ணனின் அதிகாரத்துவ அழைப்பை சிரம்தாழ்ந்து ஏற்று ஓடோடிப் போகும் மோடியின் நடவடிக்கையை தேசப் பெருமிதமாக சங்கிகள் முன்னிறுத்திக் கொண்டிருக்க, அதற்கும் ஆப்பு வைத்துவிட்டார்கள் அமெரிக்க மனித உரிமை செயல்பாட்டாளர்கள்.
ஒடிசா இரயில் விபத்து: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட மோடி அரசின் கோமாளித்தனம்
புல்வாமா சர்ஜிக்கல் ஸ்டைர்கை போல ஒடிசா இரயில் விபத்தை பயன்படுத்த முயற்சிக்கும் மோடியின் இந்நடவடிக்கை கோமாளித்தனமாக இருக்கிறது.
நம்ம ஸ்கூல் திட்டம்: அரசுப் பள்ளிகளை தனியார்மயமாக்கும் ஒரு வஞ்சகத் திட்டம் | அகில இந்திய கல்விப் பாதுகாப்புக்...
நம்ம ஸ்கூல் திட்டம்: அரசுப் பள்ளிகளை அரசு கைவிடும் மற்றும் அதிரடியாக தனியார்மயமாக்கும் ஒரு வஞ்சகத் திட்டம், உடனடியாகத் திரும்பப் பெற அகில இந்திய கல்விப் பாதுகாப்புக் குழு, தமிழ்நாடு வலியுறுத்துகிறது.
அரசுப் பள்ளிகளில் கல்வி வியாபாரிகள்? | ஆசிரியர் உமா மகேஷ்வரி
ஆசிரியர்களைக் கற்பித்தல் பணியிலிருந்து வெளியேற்றிவிட்டு, அந்த இடத்தில் தனியார் கல்வி வியாபாரிகளை நுழைக்கும் பள்ளிக்கல்வித்துறையின் இந்தப் போக்கிற்கு திராவிட மாடல் ஆட்சி தரப்போகும் விளக்கம் என்ன என்பதை அறிய ஆவலாக உள்ளோம்.
அடக்குமுறையின் புதிய வடிவங்களை கண்டுபிடிப்பதில் அவர்கள் முனைப்பாக இருக்கிறார்கள் || பகத் சிங் || இக்பால் அகமது
நாம் ஏன் உலகத்தின் மீது கோபப்பட வேண்டும், புகார் செய்ய வேண்டும்? இது உலகம், நமக்கான உலகம், அவ்வளவுதான், அதற்காக நாம் போராடுவோம்.
ஆர்.எஸ்.எஸ் – பாஜகவின் வரலாற்றை படிப்போம்! பாசிஸ்டுகளை வீழ்த்த தயாராவோம் ! | ராஜசங்கீதன்
‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்றான பிறகு பாஜகவும் ஆர்.எஸ்.எஸ்.ஸும் ஆடப்போவதுதான் உண்மையான ஆட்டமாக இருக்கும். இப்போது நடப்பதெல்லாம் வெறும் ட்ரெயிலர்தான்.