Monday, April 21, 2025
முகப்பு ஆசிரியர்கள் Posts by ஃபேஸ்புக் பார்வை

ஃபேஸ்புக் பார்வை

ஃபேஸ்புக் பார்வை
342 பதிவுகள் 1 மறுமொழிகள்

நீட் தேர்வு : சமூக நீதிக்கு எதிரானதா? || ஃபரூக் அப்துல்லா

எனது கிளினிக்குக்கு வந்த மிக நன்றாக படிக்கும் மருத்துவராக ஆசைப்படும் ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளியின் மகளிடம் "நீ மருத்துவர் ஆவாய்" என்று நம்பிக்கை ஊட்டி வந்தேன். இப்போது நான் அவ்வாறு அவளிடம் கூறுவதில்லை.

வைரஸ் ஆராய்ச்சிக்கு நிதியளிக்கும் அமெரிக்க இராணுவம் || ஜி. கார்ல் மார்க்ஸ்

அமெரிக்க ராணுவம், இந்திய அணுசக்திக் கழகம், வுஹான் வைராலஜி, சிங்கப்பூர் அமைப்பு என்று இந்த வலைப்பின்னலுக்கும், நாகலாந்தில் நடத்தப்பட்ட வைரஸ் ஆராய்ச்சிகளுக்கும் என்ன சம்பந்தம் ? உயிரி ஆயுதங்களில் அக்கறை செலுத்துவது யார் ?

திமுக-வின் எதிரி ஆர்.எஸ்.எஸ் அல்ல – பாஜக மட்டுமே || ர.முகமது இல்யாஸ்

வாக்கு அரசியலுக்காக ஆர்.எஸ்.எஸ் - பிஜேபி எதிர்ப்பு அரசியலை முன்வைக்கும் இயக்கங்களின் போராட்டங்களை அறுவடை செய்து ஆட்சிக்கு வந்திருக்கும் திமுக, இந்துப் பெரும்பான்மைவாதத்தின் முகமாக மாறுவதற்கான ஆயத்தமாகிறது.

நாஜி படையை கலங்கடித்த சோவியத் வீரர் டேவிட் டஷ்மான் மறைவு || மு இக்பால் அகமது

நாஜிகளின் மரண ஆட்சியை நேருக்கு நேர் நின்று அழித்தவர்களில் அவர் முன்னணியில் இருந்தார். இரண்டாம் உலகப்போரில் தாங்கள் நேரில் கண்டவற்றை நமக்கு சொல்லிக்கொடுத்தவர்களில் எஞ்சி இருந்தவர்களில் அவரும் ஒருவர்

நிழல் இராணுவங்கள் : தமிழாக்கம் செய்யத் தூண்டியது எது ? || இ.பா.சிந்தன்

ஷாகா வகுப்புகளில் ஒவ்வொரு குழந்தையின் தனித்திறமைகளை கூர்ந்து கவனித்து, அதில் அவர்களை வளர்க்கிறது ஆர்.எஸ்.எஸ். அவர்கள் நாடு முழுவதும் அமைதியாக ஆர்.எஸ்.எஸ்.-க்காக அனைத்து துறைகளிலும் பணியாற்றுகிறார்கள்

அதிகாரவர்க்கத்தின் துணையோடு விதிகளை மீறிய ஜக்கி வாசுதேவ் !!

ஈஷா சட்டவிரோதமாக கட்டிடங்களைக் கட்டி வருகிறது என்பது 2012-லிருந்தே தெரிந்தும் அதை நிறுத்தாது ஏன்? HACA-வின் ஒப்புதல் பெறாமல் கட்டிடங்கள் கட்டப்பட்டது ஏன்? என தமிழக வனத்துறையிடம் சி.ஏ.ஜி அறிக்கை கேள்வி எழுப்பியது.

சத்குருவின் ஆக்கிரமிப்புகளுக்கு எதிரான சட்டப் போராட்டங்கள் !

2012-ல் கோயம்புத்தூர் வனத்துறை அதிகாரி மாநிலத்தின் முதன்மை வனக் காப்பாளருக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அதில் யானைகள் செல்லும் வழியில் ஈஷா கட்டுமானங்களை எழுப்பியிருப்பதாகக் குறிப்பிட்டார்.

யானைகளின் வழித்தடத்தை அழித்து விவசாயிகளின் வயிற்றிலடித்த ஜக்கி !

“அந்த நோட்டீஸை அனுப்பிய ஒரு மதத்திற்குள் நான் அங்கிருந்து இடமாற்றம் செய்யப்பட்டேன். அதற்குப் பிறகு என்ன நடந்தது எனத் தெரியவில்லை. அனுமதியைப் பெற்றார்களா இல்லையா என்பது தெரியவில்லை “

சத்குருவின் சட்டவிரோத சாம்ராஜ்யம் கட்டிஎழுப்பப்பட்டது எப்படி? – பாகம் 1

வெள்ளையங்கிரி மலையின் அடிவாரத்தில் 150 ஏக்கரில் 77 கட்டுமானங்களுடன் செயல்பட்டு வரும் ஈஷா ஆசிரமத்தின் இந்தக் கட்டிடங்கள் எல்லாம் சட்டங்களையும் விதிகளையும் மீறி 1994-க்கும் 2011-க்கும் இடையில் கட்டப்பட்டவை.

கொரோனா பேரிடர் காலத்தில் ஆவி பிடிப்பது சரியா || ஃபரூக் அப்துல்லா

வீட்டில் வேது பிடிப்பது மற்றும் ஆவி பிடிப்பதே அறிவியல் பூர்வமாக நோய் தொற்று முற்றுவதை தடுப்பதில் பலனளிக்காது எனும் போது, இந்த ஆவி பிடித்தலை வெளி இடங்களில் வைத்து நிறைய பேர் ஒரே இடத்தில் ஒரே ஆவி பிடிக்கும் இயந்திரம் மூலம் ஆவி பிடிப்பது என்பது கொரோனா தொற்று மிகவும் வீறு கொண்டு பரவும் நிலையை உருவாக்கும் அபாயம் உண்டு.

கொரோனா தடுப்பூசியைக் கண்டு அஞ்ச வேண்டாம் || ஃபரூக் அப்துல்லா

தடுப்பூசிப் போடப்பட்டிருந்தாலும் சமூக இடைவெளி, தனி மனித இடைவெளி, முகக்கவசம், கைகளைக் கழுவுதல் போன்றவற்றை முறையாகப் பேணுவதன் மூலம் நாம் மித/தீவிரத் தொற்று நிலையை அடைந்து மரணமடையும் வாய்ப்பையும் குறைக்கலாம். எந்த ஒரு யுக்தியும் 100 சதவீதம் பாதுகாப்பு தரும் என்று நம்ப இயலாது; நம்பவும் கூடாது.

கொரோனா : சமூகப் படுகொலையும் காணாது போன அரசும் || நிஸ்ஸிம் மன்னதுக்காரன் || ஸ்ரீதர் சுப்பிரமணியம்

உத்தராகண்ட் முதல்வர் கும்பமேளாவை ஆதரித்துப் பேசுகிறார். நாட்டின் பிரதமர் தனக்கு மாபெரும் கூட்டம் குழுமி நிற்பதைக் கண்டுப் பெருமிதமுற்று வியக்கிறார். அவர் அப்படி வியந்த அதே தினம் இரண்டு லட்சம் இந்தியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இவை எல்லாம் அரசுகளின் செயல்தானே? இவற்றை எல்லாம் எப்படி மக்களின் தவறாகப் பார்க்க முடியும்?

கங்கைச் சமவெளி என்னும் உலகின் கடைசி அநாகரீக தேசம் || ஆழி.செந்தில்நாதன்

கங்கைச் சமவெளியின் சமூக அடித்தளமே வர்ணாசிரம தர்மத்தால் ஆளப் படுகிறது. அவர்களுக்காக எந்த சமூக நலத் திட்டங்களும் வாழ்வாதார வளர்ச்சித் திட்டங்களும் தேவையில்லை. கோவிட் வந்திருக்கிறதா, வெளியே சொல்லாதே என்பதுதான் யோகி அரசாங்கத்தின் கட்டளை.

விடியல் வேதாந்தாவுக்கா? || தி.லஜபதி ராய்

சாதாரணக் காற்றைவிட ஸ்டெர்லைட் தொழிற்சாலையில் 100 மடங்கு அதிகமான மாசு இருப்பதாகவும் 5 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த பொதுமக்களுக்குக் கூட கண் எரிச்சல்¸ மூச்சு திணறல் ஏற்பட்டதாகவும் கந்தகவாய்வு வெளியேற்றம் மூச்சு தொடர்பான உடல்நல சிக்கல்களை ஏற்படுத்துவதையும் நீதிமன்றம் கண்டறிந்து தீர்ப்பின் 408-வது பத்தியில் பதிவு செய்தது.

கொரோனா காலத்தில் மன வலிமையை உயர்த்துவது எப்படி? || மருத்துவர் ஃபரூக் அப்துல்லா

பதட்டமடையாதீர்கள். பதட்டமடைவதால் இதயம் அதிகமாக துடிக்கும். மூச்சு விடுவது அதிகமாகும். மூச்சு இரைக்கும். இது ஏதோ மூச்சுத் திணறல் நிலை ஏற்பட்டதைப் போல மாயத் தோற்றத்தை ஏற்படுத்தும். அச்சமின்றி எச்சரிக்கை உணர்வுகள் அறிகுறிகளைக் கவனித்து வாருங்கள்.