கலையரசன்
ஓமான் சர்வாதிகாரி கபூஸுக்காக கண்ணீர் வடிக்கும் மேற்குலகம் !
இன்று வரை ஓமானில் அரசியல் கட்சிகள் தடைசெய்யப் பட்டுள்ளன. அங்கு ஊடக சுதந்திரம் கிடையாது. சுல்தானை எதிர்ப்பவர்கள் சிறையில் அடைக்கப் படுகின்றனர்.
பவ்லோவின் வீடு – ஸ்டாலின்கிராட் போரில் நடந்த உண்மைக்கதை
அந்த நான்கு மாடிக் கட்டிடம், 62-ம் படைப்பிரிவுத் தளபதி யாகோவ் பவ்லோவின் பெயரால் "பவ்லோவின் வீடு" என்று அழைக்கப்பட்டது. அதனை நாஸிப் படைகள் கைப்பற்ற முடியாமல் போனதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன...
சொந்த நாட்டு மக்களை ஒடுக்குவது மட்டுமே இராணுவத்தின் பணி !
எதிரி நாட்டு படையெடுப்பை எதிர்நோக்குவதை விட, உள்நாட்டில் ஏற்படப் போகும் பாட்டாளிவர்க்க புரட்சியை நசுக்குவதற்கே முதலாளிய வர்க்கத்திற்கு இராணுவம் முக்கியமாகத் தேவைப்படுகிறது.
சுற்றுலாப் பயணிகளை கவரும் ஸ்டாலின் பிறந்த வீடு ! | கலையரசன்
ஜோர்ஜியா வரும் சுற்றுலாப் பயணிகளில் குறைந்தது அரைவாசியாவது ஸ்டாலின் மியூசியம் பார்க்க வருகிறார்கள் என்று சொன்னால் அது மிகையாகாது.
“ஸ்டாலின் பிறந்த மண்” – ஜோர்ஜியா பயணக் கதை | கலையரசன்
தோழர் ஸ்டாலின் பிறந்த ஜார்ஜிய நாட்டிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட அனுபவத்தை தோழர் கலையரசன் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்...
“வெறித்தனம்” – முதலாளித்துவம் திணிக்கும் சீரழிவு ! | கலையரசன்
இரசிகர்களின் வெறி மனநிலை எல்லா நாடுகளிலும் ஒரே மாதிரியாகத் தானிருக்கும். முதலாளித்துவ சமுதாய அமைப்பைக் கொண்ட நாடுகளில், இந்த வெறியுணர்வு திட்டமிட்டு வளர்க்கப்படுகின்றது.
சிலி மக்கள் புரட்சி – கம்யூனிசம் 2.0 | கலையரசன்
சிலியில் முதலாளித்துவம் தனது சவக்குழியை தானே தோண்டி விட்டுள்ளது. மீண்டும் உலகெங்கும் செம்புரட்சிகள் உங்களை வரவேற்கின்றன. இது "கம்யூனிசம் 2.0"!
சோவியத் யூனியனுக்கு வேலை தேடிச் சென்ற அமெரிக்கர்கள் ! | கலையரசன்
இன்று வேலைகளுக்காக புலம் பெயரும் பலருக்கும் விருப்ப தேர்வாக அமெரிக்கா இருக்கிறது. ஆனால் அமெரிக்க தொழிலாளிகள் ஒரு காலத்தில் சோவியத் இரசியா நோக்கி சென்றனர்.
வளர்ந்து வரும் வலதுசாரி பயங்கரவாதம் – சில குறிப்புகள் | கலையரசன்
ஜனநாயகம் தழைத்தோங்கும் மேற்குலகில் நவ நாஜிகளின் வளர்ச்சி குறித்தும், அதை அரசுகள் கண்டுகொள்ளாமல் இருப்பதற்கும் காரணம் என்ன ? என்று விளக்குகிறது இப்பதிவு..
ஹாங்காங் போராட்டம் – நடந்தது என்ன ? | கலையரசன்
சீன அரசுக்கும், ஹாங்காங் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் இடையிலான பிரச்சினையில், அரசின் அழுத்தம் அதிகரிக்கும் போதெல்லாம் "மக்கள் எழுச்சி" ஏற்படுகிறது.
செனோத்டெல் : சோவியத் பெண்களுக்கான ஒரு பெண்ணியக் கட்சி | கலையரசன்
சோவியத் யூனியன் முழுவதும் கல்வி கற்கும், வேலைக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்தமைக்கு செனோத்டெல் இயக்கத்தின் பரப்புரைகளும், செயற்திட்டங்களும் முக்கிய காரணிகளாக இருந்தன.
கியூபாவில் ஒருவர் பணக்காரனாக உருவாகவே முடியாதா ?
கியூபா இன்னமும் ஓர் ஏழை நாடு தான். இருப்பினும் உலகில் பிற ஏழை நாடுகளில் உள்ள ஏழை மக்களைப் போன்று, கியூபாவில் யாரும் பட்டினி கிடப்பதில்லை.
இலங்கை குண்டுவெடிப்பு
இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பு , ஒரு சக்தி வாய்ந்த குழுவினரின் நன்கு திட்டமிடப்பட்ட தாக்குதலாகத் தெரிகிறது. யார் இதைச் செய்திருப்பார்கள் என்பதை இதன் விளைவுகளில் இருந்தே அறியலாம்.
ஒரு தேசியத் தலைவரின் தோற்றம் – இது ஒரு ஜெர்மன் கதை !
ஹிட்லர் யாரென்று தெரியாத காலத்திலேயே ஜெர்மனியில் பல்வேறு தேசியவாதக் குழுக்கள் இயங்கி வந்தன...
திபெத் மடாலய மர்மங்கள் | கலையரசன்
தலாய் லாமா ஆட்சி செய்த திபெத்தில் மதகுருக்களின் அட்டகாசம் கொடிகட்டிப் பறந்தது. சீனாவின் மக்கள் விடுதலைப் படை ஆக்கிரமிக்கும் வரை, அரச நிர்வாகம் முழுவதும் நிலப்பிரபுக்களின் எதேச்சதிகாரம் நிலவியது.