கல்பனா
பருவநிலை மாற்றம்: அழிந்து வரும் உயிரினங்கள் பட்டியலில் பென்குயின்கள்!
எம்பரர் பென்குயின் அழிந்துவரும் உயிரினங்களாக மாறியது என்பது அவசர காலநிலை நடவடிக்கை தேவை என்பதற்கான எச்சரிக்கையாகும்.
குஜராத்: அரசின் அலட்சியத்தால் மோர்பி தொங்கு பாலம் விபத்து ! 141 பேர் மரணம் !
மார்ச் மாதம், புனரமைப்புக்காக பொதுமக்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டு பாலம் மூடப்பட்டது. அக்டோபர் 26 அன்று புதுப்பிக்கப்பட்ட பிறகு பாலம் மீண்டும் திறக்கப்பட்டது. ஆனால் உள்ளூர் நகராட்சி இதுவரை எந்த தகுதி சான்றிதழும் வழங்கவில்லை
தேசத்துரோக வழக்குகள் அதிகம் பதிவு செய்யும் மாநிலங்கள்: முதலிடத்தில் அசாம்!
மக்களுக்காக குரல் கொடுப்பவர்கள் போராடுபவர்களை அர்பன் நக்சல்கள், திவிரவாதிகள், பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தி தேசத் துரோக வழக்கில் கைது செய்து வருகிறது மத்திய, மாநில அரசுகள்.
உ.பி: இலவச ரேஷனை நிறுத்தி உழைக்கும் மக்களை வஞ்சிக்கும் யோகி அரசு!
கார்ப்பரேட்டுகள் மற்றும் காவிகளின் நலனுக்காக செயல்படும் பாசிச யோகி அரசு, தினக்கூலித் தொழிலாளர்கள், வறுமைக்கோட்டிற்கு கீழ் இருப்பவர்கள் என மாநிலத்தின் 150 மில்லியன் மக்களை பசி - பட்டினிக்கு தள்ளுகிறது!
பரந்தூர்: விமான நிலையத்திற்காக அழிக்கப்படும் கிராமம் – கார்ப்பரேட் சேவையில் திமுக அரசு!
வளர்ச்சி என்ற பெயரில் விவசாய நிலங்களையும், கிராமங்களையும் அழிக்கும் திமுக அரசை வன்மையாக கண்டிப்போம். பரந்தூர் மக்களின் போராட்டத்திற்கு ஆதரவளிப்போம்!
அசாம் இயற்கை பேரிடர்: வீடிழந்து 30 ஆண்டுகளாக வாடும்(போராடும்) கிராமம் – அரசின் பாராமுகம்!
இயற்கை சீற்றங்களால் தங்கள் வீடுகளையும் நிலங்களையும் இழந்த மக்களுக்கு 30 ஆண்டுகளாக எவ்வித மாற்று ஏற்பாடும் செய்யாமல் 24 குடும்பங்களுக்கு பாராமுகமாக செயல்பட்டுள்ளது அசாம் அரசு.
மின்சார திருத்த மசோதா 2022: மின்துறையை தனியாருக்கு தாரைவார்க்க துடிக்கும் மோடி அரசு!
மின்சாரத்துறையை தனியார்மயமாக்கவே இந்த மின்சார சட்ட திருத்த மசோதா. பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கும் ஆக்கும் தனியார்மய-தாராளமய-உலகமயக் கொள்கையை அடித்து நொறுக்காமல் இதனை தடுக்க முடியாது.
சிறுபான்மை சமூகங்களை வஞ்சிக்கும் மோடி அரசு!
பல்வேறு துறைகளின் உள்ள மாநிலங்களையும் சலுகைகளையும் குறைத்துள்ள மோடி அரசு, நம்மிடமிருந்து வரிப்பணத்தை கொள்ளையடித்து கார்ப்பரேட் முதலாளிகளுக்கு படையல் வைத்துவிட்டு நம்மீது பொருளாதார தாக்குதலை நடத்தி வருகிறது.
உ.பி: மூஸ்லீம் நபர்மீது ‘லவ் ஜிஹாத்’ குற்றம்சாட்ட முயற்சித்த பாஜக!
போலியாக ஓர் குற்றத்தை உருவாக்கி அதற்கான சட்டத்தையே வடிவமைத்திருக்கிறார்கள் அரசாலும் காவி பயங்கரவாதிகள்.
ம.பி : தலித் சிறுமி பள்ளிக்கு செல்வதை தடுக்கும் ஆதிக்க சாதிவெறி!
ஆதிக்க சாதிவெறியர்களால் பட்டியலினத்தை சார்ந்த சிறுமி பள்ளிக்கூடத்திற்கு செல்லக் கூடாது என்று தடுக்கப்படுகிறார். இதனை தட்டிக்கேட்க சென்ற சிறுமியின் குடும்பத்தினர் தாக்குதலுக்குள்ளாகிறார்கள்.