Monday, April 21, 2025
முகப்பு ஆசிரியர்கள் Posts by vinavu

vinavu

vinavu
94 பதிவுகள் 0 மறுமொழிகள்

நவீன ரோந்து படகுகள் சேர்ப்பு – இரு மீனவ படகுகள் மூழ்கடிப்பு

3
இலங்கை கடற்படையினரின் அட்டூழியங்கள், கொலைகள், கடத்தல்கள் பல முறை நடந்தும் மோடி அரசு வாய் மூடி நிற்கிறது. இதில் சார்லி படகுகள் மேக் இன் இந்தியா திட்டத்தில் தயாரித்து சேர்த்து என்ன பயன்?

ஜி -20 மாநாடு : ஜெர்மனியில் துவங்கியது மக்கள் போர் !

3
“நரகத்திற்கு வரவேற்கிறோம்” என்ற முழக்கத்தின் கீழ் இடதுசாரிகளின் அணிதிரட்டலின் கீழ் நடைபெறும் இப்போராட்டங்களைக் கண்டு தான் அச்சத்தின் உச்சியில் இருக்கிறது ஜெர்மானியப் போலீசு.

ஸ்ரேஷ்தா தாக்கூர் : பாஜக ரவுடிகளுக்கு பயப்படாத ஒரு பெண் போலீசு

10
“விளக்கிற்கு சொந்தமாக வீடு எதுவும் கிடையாது, அது எங்கு வைக்கப்பட்டாலும், ஒளியைப் பரப்பும்” என்கிறார் ஸ்ரேஷ்தா தாக்கூர்.

ஆதித்யநாத்தின் விவசாய கடன் தள்ளுபடி ஒரு ஏமாற்றுத் தந்திரம்

11
வெறும் 43 விழுக்காடு விவசாயிகளுக்கு பலனளிக்கப் போதுமான நிதியை ஒதுக்கீடு செய்துள்ள ஆதித்யநாத் – அதையும் கோரிப் பெற முடியாத விதிகளுக்குள் ஒளித்து வைத்துள்ளார்.

கனடாவின் 150-ஆம் பிறந்த நாள் : யாருக்கு கொண்டாட்டம் ?

1
ஐரோப்பியர்கள் வட அமெரிக்காவைக் கண்டுபிடிப்பதற்கு 15 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே செவ்விந்தியர்கள், இனுவிட், மேட்டிசு உள்ளிட்ட பழங்குடி இன மக்கள் அங்கே வாழ்ந்து வந்தனர்.

புதிய மாணவன் பத்திரிகை சென்னை பல்கலையில் விற்பனை !

2
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று பீற்றிக்கொள்ளும் இந்நாட்டில் மோடியை விமர்சித்து பத்திரிகை விற்பதற்கு கூட ஜனநாயகம் மறுக்கப்படுகிறது.

தோழர் பத்மாவை போலி மோதலில் கொல்ல முயற்சியா ? PRPC கண்டனம்

1
மாவோயிஸ்டுகள் பயங்கரவாதிகள் அல்ல. நாட்டின் இயற்கை வளங்கள் கொள்ளை போவதை எதிர்த்து நிற்கும் பழங்குடி மக்களின் போராட்டத்திற்கு உறுதுணையாக இருப்பவர்கள்.

பாஜகவின் சாதனைகள் : அருணாச்சலில் கொலை – மராட்டியத்தில் வன்புணர்ச்சி !

2
ஜூலை 4 அன்று மராட்டியத்தைச் சேர்ந்த பாஜக தலைவர் இரவீந்திர பவந்தாடெ என்பவரைப் பாலியல் பலாத்காரக் குற்றத்திற்காகக் கைது செய்தது போலீசு.

முதலாளித்துவத்தின் பேரழிவு – புதிய பெட்யா வைரஸ்

1
முதலில் உக்ரைனில் கண்டறியப்பட்ட இந்த பெட்யா (Petya) வைரஸ், ஐரோப்பிய நாடுகள், அமெரிக்க என உலகெங்கிலும் பரவி வருகிறது.

போராடும் தமிழகமே பிரேசில் மக்களைப் பார் ! படக் கட்டுரை

2
தொழிலாளர்களின் பல்வேறு உரிமைகளை பறிக்கும் சட்ட திருத்தங்களை பிரேசில் அரசு கொண்டு வருவதை எதிர்த்து அங்கே பெரும் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

டீக்கடையும் பேக்கரியும்

0
ரத்த வாசனையுள்ள ஒரு கேக்கை சாப்பிட்டு விட்டு ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க டீ கடையில் தேநீர் அருந்துங்கள் அவ்வளவு புத்துணர்ச்சியாக இருக்கும்...

வங்கதேசத்தில் தொடரும் அநீதி – பத்து தொழிலாளிகள் மரணம் !

0
இலாபத்தை குறைத்துக் கொள்கிறோம், தொழிலாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள் என்று பன்னாட்டு நிறுவனங்கள் கூறிப் பார்க்கட்டுமே! இப்படி பச்சையாக நடிக்கும் கயவர்கள்தான் வங்க தேச தொழிலாளிகளின் கொலைக்கு தண்டிக்கப்பட வேண்டியவர்கள்!

கடவுள் மீது போர் தொடுத்த கார்ல் மார்க்ஸ் !

0
“உலகத்தைப் பொறுத்தமட்டில் அவர் பகிரங்கமான நாத்திகராக” இருந்தார், “அதன் மதத்தை நேரடியாகத் தாக்கினார்”, அதற்காகவே சமயத் தலைவர்கள் பல நூற்றாண்டுகளாக அவரைத் திட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்று மார்க்ஸ் அவரைப் பாராட்டினார்

மோடி டீக்கடை வரலாறு என்றால் கீழடி ஆய்வு என்ன குப்பையா ?

3
இரயில்வே துறை, நரேந்திர மோடி தேனீர் இரயில்வே நிலையத்தில் விற்றதற்கு தன்னிடம் ஆதாரம் ஏதும் இல்லை என பதிலளித்திருந்தது.

சென்னையில் ஹரூண் கைது ! ஜூனைத் கானைக் கொன்றவர்கள் கைதில்லை !

0
தொலைக்காட்சி விவாதங்களில் பாண்டே, ஆர்னாப் போன்ற பாஜக கூவர்கள், ஜூனைத்கான் கொலைக்கு சட்டபூர்வ சாட்சிகள் இல்லை என்பதால் ஆர்.எஸ்.எஸ்-ஐ எப்படி குற்றம் சாட்ட முடியும் என்று வக்கணையாக பேசுவார்கள்!