Monday, April 21, 2025
முகப்பு ஆசிரியர்கள் Posts by vinavu

vinavu

vinavu
94 பதிவுகள் 0 மறுமொழிகள்

பாஜக ஆளும் மாநிலங்களில் குழந்தை திருமணங்கள் அதிகம் !

0
இவ்வாய்வில் குழந்தை திருமணங்கள் மிகமிக குறைவாக நடைபெறும் முன்னேறிய மாநிலங்களாக தமிழ்நாடு உள்ளிட்ட தென் இந்திய மாநிலங்கள், காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள் இருப்பது தெரியவந்துள்ளது.

ஜப்பான் அணு உலை விபத்தில் ஐந்து தொழிலாளர்கள் பாதிப்பு

0
தன்னுடைய சொந்த நாட்டு மக்களையே காக்க இயலாத ஜப்பானிய அணு உலைத் தொழில்நுட்பம் இந்திய மக்களை எங்கனம் காக்க இயலும்?

எதிர்கால பிரதமர் லக்கன் மனோஜ் கைது

1
அமெரிக்க சாலையும் பழுதாகி, டொனால்ட் டிரம்பின் சாபத்தை சம்பாதிக்க நேரும் அபாயத்தைத் தவிர்க்க வேறு வழியின்றி கைது நடவடிக்கையில் இறங்கியுள்ளது போலீசு.

சேலம் சிவராஜ் வைத்தியருக்குப் போட்டியாக ஆர்எஸ்எஸ்-ன் ஆரோக்கிய பாரதி !

4
வளரும் குழந்தைகளுக்கு பிஞ்சிலேயே இந்துத்துவ நஞ்சைப் புகட்டுவது என்பதை ஆர்.எஸ்.எஸ் பரிவாரமான ஆரோக்கிய பாரதி தனது செயல்திட்டமாக கொண்டுள்ளது.