மக்கள் அதிகாரம்
விழுப்புரம் : கவர்மெண்டு கட்டுன வீட்டைக் காணோம் !
விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் ஒன்றியத்திற்குட்பட்ட சோழகனூர் கிராமத்தில் தொகுப்பு வீடுகள் கட்டுவதில் நடைபெற்றுள்ள ஊழலுக்கு எதிராக மக்களை திரட்டி போராடி வருகிறது, மக்கள் அதிகாரம்.
திருச்சி : டாஸ்மாக் கடையை புதிதாகத் திறக்காதே | மக்கள் போராட்டம்
திருச்சி மேற்கு தாலுக்கா ரெட்டைவாய்க்கால் பகுதியில் டாஸ்மாக் கடை திறப்பதை கண்டித்து, ஊர் பொதுமக்கள் மற்றும் மக்கள் அதிகாரம் தோழர்கள் போராடிவருகின்றனர்.
ஒகேனக்கல் : மக்களை திரட்டி சாலையை போட்ட மக்கள் அதிகாரம் !
முதல் நாள் பத்து பேருடன் தொடங்கிய பணியில், இரண்டாவது நாள் 30 -க்கும் அதிகமான நபர்கள் கலந்துக் கொண்டு சாலையை சீரமைத்தனர்.
பகவத் கீதை பெயரில் வருணாசிரமத் திணிப்பு ! மக்கள் அதிகாரம் கண்டனம் !
மக்கள் விரோத, அறிவியல் விரோத வேதக் கல்வியை பொறியியலில் திணிக்கும் திட்டத்தை மக்கள் அதிகாரம் மிக வன்மையாகக் கண்டிப்பதுடன் உடனே கைவிடும்படி வலியுறுத்துகிறது.
கடைமடை சேராத காவிரி ! எடப்பாடி அரசே குற்றவாளி ! விருதையில் ஆர்ப்பாட்டம்
காவிரி நீரை கடைமடைக்கு சேர்க்காமல் வீணாகக் கடலில் கலக்கிறது அரசு. இதனை கண்டித்து விருத்தாச்சலத்தில் மக்கள் அதிகாரம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணையைக் கட்டு ! மக்கள் அதிகாரம்
கடந்த செப்-17 அன்று சீர்காழியில் கடைமடை விவசாயிகள் கூட்டமைப்பு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் கலந்து கொண்டனர்.
தில்லை நடராசர் கோவிலை சத்திரமாக்கி காசு பார்த்த தீட்சிதர்கள் ! – மக்கள் அதிகாரம் கண்டனம்
சிவனடியார் ஆறுமுகசாமி 2000 -ம் வருடம் சிற்றம்பல மேடையில் தேவாரம் பாட முயன்ற போது தீட்டு பட்டு விட்டது என தாக்கிய தீட்சிதர்கள் பொற்கூரையின் மீதே ஏறி இரவில் வேலை ஆட்கள் மலர் அலங்காரம் செய்ததை ஏன் தடுக்கவில்லை?
கடைமடை சேராத காவிரி : எடப்பாடி அரசே குற்றவாளி ! மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !
மத்திய, கர்நாடக அரசுகளின் நடவடிக்கைகள் மட்டுமல்லாது எடப்பாடி அரசின் செயல்பாடும் டெல்டாவைப் பாலைவனமாக்கி ஹைட்ரோகார்பன் எடுக்கும் சதியே !
இந்தி தேசிய மொழி : அமித்ஷாவின் ஆணவப்பேச்சு ! – மக்கள் அதிகாரம் கண்டனம் !
பாஜக ஆட்சிக்கு வந்தது முதலே இந்தி, சமஸ்கிருதத்தைத் திணிக்கும் முயற்சியை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.இந்நிலையில் அமித்ஷாவின் இந்த அறிவிப்பு மிகவும் ஆபத்தானது.
தமிழகத்தை நாசமாக்காதே – விழுப்புரம் கருத்தரங்கம் | செய்தி – படங்கள்
விழுப்புரத்தில் “தமிழகத்தை நாசமாக்காதே” என்ற தலைப்பில் மக்கள் அதிகாரம் சார்பில் நடத்தத் திட்டமிடப்பட்ட பொதுக் கூட்டத்தைத் தடுக்க போலீசு முயற்சித்தது. அதனை மீறி பிரச்சாரம் செய்து கருத்தரங்கமாக நடத்தப்பட்டது.
தஞ்சை டெல்டா விவசாயிகளை வஞ்சிக்கும் எடப்பாடி அரசு !
குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் விளைந்த தஞ்சை டெல்டா தற்போது ஒரு போகம் கூட விளைவிக்க முடியாமல் அரசின் திட்டமிட்ட சதியால் சீரழிக்கப்பட்டு வருகிறது.
புதுச்சேரி – தமிழகத்தை நாசமாக்காதே ! பொதுக்கூட்ட செய்திகள் – படங்கள்
மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் கடந்த 01.09.2019 அன்று புதுச்சேரி மதகடிப்பட்டு பேருந்து நிறுத்தத்தில், புதுச்சேரி – தமிழகத்தை நாசமாக்காதே! என்ற தலைப்பின் கீழ் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
தமிழகம் – புதுச்சேரியை நாசமாக்கவரும் பேரழிவுத் திட்டங்கள் | புதுவை பொதுக்கூட்டம் !
புதுச்சேரி, தமிழகத்தை நாசமாக்காதே - பொதுக்கூட்டம் வரும் ஞாயிறு மாலை 5 மணியளவில் புதுச்சேரி, மதகடிப்பட்டு பேருந்து நிறுத்தம் அருகில் நடைபெறவுள்ளது. அனைவரும் வருக !
தமிழகத்தை நாசமாக்காதே ! ஆகஸ்ட் 30 விழுப்புரம் கருத்தரங்கம் !
தமிழகத்தை நாசமாக்காதே! என்ற முழக்கத்தின் கீழ் தமிழகமெங்கும் நடைபெற்றுவரும் பிரச்சார இயக்கத்தின் ஒரு பகுதியாக வருகிற ஆக-30 அன்று விழுப்புரத்தில் கருத்தரங்கம் ஒன்றை நடத்தவிருக்கிறது, மக்கள் அதிகாரம்.
தமிழகத்தை நாசமாக்காதே ! கடலூர் கருத்தரங்க செய்திகள் – படங்கள் !
கடலூரில் “தமிழகத்தை நாசமாக்காதே !” எனும் தலைப்பில் மக்கள் அதிகாரம் சார்பில் கடந்த 26.08.2019 அன்று மஞ்சகுப்பம் டவுன்ஹாலில் நடைபெற்ற கருத்தரங்க செய்திகள், படங்கள்